He is Jehovah, God of creation
He is Jehovah, Lord God Almighty
The balm of Gilead, the Rock of ages
He is Jehovah,
the God that healeth thee
Sing hallelujah, sing hallelujah
Sing hallelujah, sing hallelujah
He is Jehovah, Lord God Almighty
He is Jehovah the God that healeth thee
He is the great I AM, the God of Abraham
Jehovah Shalom, the God of peace I am
The God of Israel, the everlasting One
He is Jehovah, the God that healeth thee
He's your provider, Jehovah Jireh
God of salvation, God the Messiah
The Son He sent to you,
He testified of Him
He is Jehovah, the God that healeth thee
யெகோவா தேவன் சிருஷ்டி கர்த்தரவர்
yEhOvaa dEvan sirushti karththaravar
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
yEhOvaa dEvan sarva vallavaraE
கீலேயாத் தைலமாம் கன்மலையானவர்
keelEyaath thailamaam kanmalaiyaanavar
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்
ennai mutrum suhamaakkum dEvanaam
ஆ...அல்லேலூயா -3
aa.. allEluyah
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
yEhOvaa dEvan sarva vallavaraE
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்
ennai mutrum suhamaakkum dEvanaam
ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர்
abirahaam dEvan entrentrum uLLavar
யெகோவா ஷாலோம் சமாதான தேவன்
yEhOvaa shaalOm samaathaana dEvan
இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்
isravEl dEvanaam niththiyamaanavar
என்னை முற்றும் சுகமாக்கும் தேவன்
ennai mutrum suhamaakkum dEvan
போதுமானவரே யெகோவா யீரே
pOthumaanavaraE yEhOvaa yeeraE
ரட்சண்ய தேவனாம் மேசியா தேவனே
ratchaNya dEvanaam mEssiyaa dEvanaE
ரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்
ratchagar vanthittaar saatchi koduththittaar
என்னை முற்றும் சுகமாக்கும் தேவன்
ennai mutrum suhamaakkum dEvan