Jeevanai paarkkilum nallathu | ஜீவனைப் பார்க்கிலும் நல்லது

ஜீவனைப் பார்க்கிலும் நல்லது 
jeevanai paarkkilum nallathu
உமது கிருபை நல்லது -2
umathu kirubai nallathu
  என் உதடுகள் என் உதடுகள்  
  en uthaduhaL en uthaduhaL
  என் உதடுகள் உம்மை துதிக்கும் -2
  en uthaduhaL ummai thuthikkum

நான் உயிரோடிருக்குமட்டும் 
naan uyirOdirukkum mattum
என் கர்த்தரைப் பாடுவேன் -2
en karththarai paaduvaEn
  நான் உள்ளளவும் என் தேவனை 
  naan uLLaLavum en dEvanai
  கீர்த்தனம் பண்ணுவேன் -2
  keerththanam paNNuvaEn
நான் உயிரோடிருக்குமட்டும் 
naan uyirOdirukkumattum
என் கர்த்தரைப் பாடுவேன்
en karththarai paaduvaEn

என் உதடுகள் என் உதடுகள்  
en uthaduhaL en uthaduhaL
என் உதடுகள் உம்மை துதிக்கும் -2
en uthaduhaL ummai thuthikkum

நீதிமான்களே..
neethimaanhaLaE
கர்த்தருக்குள் மகிழ்ந்து 
karththarukkuL mahizhnthu
அவருடைய பரிசுத்தத்தின் 
avarudaiya parisuththaththin
நினைவு கூறுதலை கொண்டாடுங்கள் -நான் 
ninaivu kooruthalai koNdaadungaL -naan


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)