kalvaari anbai eNNidum vELai |கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
kalvaari anbai eNNidum vELai
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
kaNgaL kalangiduthaE -karththa            (2)
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
um paadugaL eppOthum ninaiththaal
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
nenjam nehizhnthiduthaE

கெத்செமனே பூங்காவினில் 
gethsEmanaE poongaavinil 
கதறி அழும் ஓசை -2
kathari azhum Osai
  எத்திசையும் தொனிக்கின்றதே
  yeththisaiyum thonikkintrathaE
  எங்கள் மனம் திகைக்கின்றதே
  engaL manam thihaikkintrathaE
கண்கள் கலங்கிடுதே -2 -கல்வாரி அன்பை 
kaNgaL kalangiduthaE

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
siluvaiyil vaatti vathaiththanarO
உம்மை செந்நிறம் ஆக்கினரோ -2
ummai senniram aakkinarO
  அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
  appOthu avarkkaai vENdineerO
  அன்போடு அவர்களை கண்டீரன்றோ -2
  anbOdu avarhaLai kaNdeerantrO
அப்பா உம் மனம் பெரிதே -2 -கல்வாரி அன்பை 
appaa um manam perithaE

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
emmaiyum ummai pOl maatridavaE
உம் ஜீவன் தந்தீரன்றோ -2
um jeevan thantheerantrO
  எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
  engaLai tharai mattum thaazhththuhirOm
  தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே -2
  thanthu vittOm anbin karangaLilaE
ஏற்று என்றும் நடத்தும் -2 -கல்வாரி அன்பை 
yEtru entrum nadaththum



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)