yezhipthilirunthu kaanaanukku | எகிப்திலிருந்து கானானுக்கு

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
yehipthilirunthu kaanaanukku kootti senteeraE
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
umakku kOdi nantri iyyaa
  அல்லேலூயா அல்லேலூயா – 2
  allEluyah allEluyah

கடலும் பிரிந்தது
kadalum pirinthathu
மனமும் மகிழ்ந்தது – 2
manamum mahizhnthathu
  கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது – 2
  karththarai entrum manathu sthOththariththathu
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

பாறையினின்று
paaraiyinintru
தண்ணீர் சுரந்தது – 2
thaNNeer suranthathu
  தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது – 2
  thaagam theernthathu karththarai manamum pOtriyathu
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

பாடுகள் பட்டு
paaduhaL pattu
மரித்தாரே நமக்காய் – 2
mariththaaraE namakkaai
  உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே – 2
  uyir koduththaaraE avarai uyarththiduvOmaE
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

யோர்தானைக் கடந்தோம்
yOrthaanai kadanthOm
எரிகோவை சூழ்ந்தோம் – 2
yerihOvai soozhnthOm
  ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே – 2
  jeyam koduththaaraE avarai thuthiththiduvOmaE
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
yehipthilirunthu kaanaanukku kootti senteeraE
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
umakku kOdi nantri iyyaa



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)