Aanathentru solvatharku ontrumillaiyaE | ஆனதென்று சொல்வதற்கு ஒன்றுமில்லையே

ஆனதென்று சொல்வதற்கு ஒன்றுமில்லையே 
aanathentru solvatharku ontrumillaiyaE
என்னால் ஆகுமென்று சொல்வதற்கு ஒன்றுமில்லையே  -2
ennaal aahumentru solvatharku ontrumillaiyaE
  ஆகுமே  உம்  ஆவியால்  
  aahumaE um aaviyaal
  ஆகுமே தூய ஆவியால் -ஆனதென்று
  aahumaE thooya aaviyaal

குருடர்கள் பார்க்கட்டும் 
kurudarhaL paarkkattum
செவிடர்கள் கேட்கட்டும் 
sevidarhaL kEtkattum
முடவர்கள் நடக்கட்டும் 
mudavarhaL nadakkattum
முன்னின்று கூறட்டும்  -ஆகுமே
munnintru koorattum

வல்லமை எழும்பட்டும் 
vallamai ezhumbattum
வரங்கள் விளம்பட்டும் 
varangaL viLambattum
வனங்கள் செழிக்கட்டும் 
vanangaL sezhikkattum
வறுமை அகலட்டும்  -ஆகுமே
varumai ahalattum

கண்ணிகள்  தெறிக்கட்டும் 
kaNNihaL therikkattum
மந்திரங்கள் அழியட்டும் 
manthirangaL azhiyattum
அந்தகாரம் நீங்கட்டும் 
anthakaaram neengattum
வல்லமை விளங்கட்டும்  -ஆகுமே
vallamai viLangattum

வாலிபர் எழும்பட்டும் 
vaalibar ezhumbattum
தரிசனங்கள் காணட்டும் 
tharisanangaL kaaNattum
பாலகர் தன்  வாயினால் 
paalahar than vaayinaal
பலன் உண்டாகட்டும்  -ஆகுமே
palan uNdaahattum


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)