Aaraathani sugam tharum | ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
aaraathanai sugam tharum
ஆராதித்தால் பெலன் வரும் -2
aaraathiththaal belan varum
  நான் போற்றுவேன்
  naan pOtruvaEn
  நான் புகழுவேன் -2
  naan puhazhuvaEn
கிருபையை எந்நாளும்
kirubaiyai ennaaLum
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்
ninaiththu vaazhnthiduvaEn

எனது வாஞ்சையும் நீரே
enathu vaanjaiyum neeraE
எனது ஆசையும் நீரே -2
enathu aasaiyum neeraE
  உந்தன் சமூகமே எனக்கானந்தம்
  unthan samuhamaE enakkaanantham
  உந்தன் பிரசன்னமே எனக்காறுதல் -கிருபையை 
  unthan pirasannamaE enakkaaruthal

எனது ஏக்கமும் நீரே
enathu yEkkamum neeraE
எனது நோக்கமும் நீரே -2
enathu nOkkamum neeraE
  எந்தன் பிரியமே எந்தன் நேசமே
  enthan piriyamaE enthan nEsamaE
  எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே -கிருபையை 
  enthan jeevanaE enthan yEsuvaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)