dEva pirasannamaE irangiyaE vanthiduthaE
தேவனின் மகிமை நம்மை எல்லாம்
dEvanin mahimai nammai ellaam
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே -2 -தேவ
parisuththa sthalaththil mooduthaE
தேவனின் நல்ல தூதர்கள்
dEvanin nalla thootharhaL
நம்மை சுற்றில்லும் இங்கு நிற்கிறார் -2 - தேவனின்
nammai sutrilum ingu nirkiraar
தேவனின் தூய அக்கினி – இங்கு
dEvanin thooya akkini -ingu
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே -2 - தேவனின்
namakkuLLaE irangi vanthiduthaE
வானத்தின் அபிஷேகமே – இன்று
vaanaththin abishEhamaE -intru
நமக்குள்ளே நிரம்பி வழியுதே -2-- தேவனின்
namakkuLLaE nirambi vazhiyuthaE