அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
appa vettil eppOthum santhOshamaE
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
aadalum paadalum ingu thaanaE
ஆடுவோம், கொண்டாடுவோம்
aaduvOm koNdaaduvOm
பாடுவோம் நடனமாடுவோம் -2
paaduvOm nadanamaaduvOm
அல்லேலூயா ஆனந்தமே
allEluyah aananthamaE
எல்லையில்லா பேரின்பமே -2
ellaiyillaa pErinbamaE
காத்திருந்தார் கண்டு கொண்டார்
kaaththirunthaar kaNdu koNdaar
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் -2 - ஆடுவோம்
kaNNeerellaam thudaiththu vittaar
பரிசுத்த முத்தம் தந்து
parisuththa muththam thanthu
பாவமெல்லாம் போக்கிவிட்டார் -2 - ஆடுவோம்
paavamellaam pOkki vittaar
பாவத்திலே மரித்திருந்தேன்
paavaththilaE mariththirunthaEn
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் -2 - ஆடுவோம்
puthiya manithanaai uyirththu vittaEn
ஆவியென்னும் ஆடை தந்தார்
aaviyennum aadai thanthaar
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய - ஆடுவோம்
athikaaram ennum mOthuram thanthaar