arpaNiththaEn ennai mutrilumaai | அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

arpaNiththaEn ennai mutrilumaai

அற்புத நாதா உம் கரத்தில்

arputha naathaa um karaththil

அனைத்தும் உமக்கே சொந்தம் என்று

anaiththum umakkaE sontham entru

அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

anbaraE ennaiyaE thaththam seiythaEn


அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்

anaiththum kristhuvukkaE -enthan

அனைத்தும் அர்ப்பணமே -2

anaiththum arpaNamaE

  என் முழு தன்மைகள் ஆவல்களும்

  en muzhu thanmaihaL aavalhaLum

  அனைத்தும் கிறிஸ்துவுக்கே -2

  anaiththum kristhuvukkaE


என் எண்ணம் போல நான் அலைந்தேனே

en eNNam pOla naan alainthEnaE

என்னைத் தடுத்திட்ட தாருமில்லை

ennai thaduththitta thaarumillai

உம் சிலுவை அன்பை சந்தித்தேனே

um siluvai anbai santhiththEnaE

நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் -அனைத்தும் 
norungi veezhnthEnaE um paathaththil


ஐம்புலன்கள் யாவும் அடங்கிட

impulangaL yaavum adangida

ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா

imperung kaayangaL yEtra naathaa

வான் புவி கிரகங்கள் ஆள்பவரே

vaan puvi kirahangaL aaLbavaraE

என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் -அனைத்தும் 

ennaiyum aaNdida neeraE vallOr


என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்

en vaazhvil izhantha nanmaik keedaai

எஞ்சிய நாட்களில் உழைப்பேனே

yenjiya naatkaLil uzhaippaEnaE

நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்

neer thantha yeevu varangaL yaavum

உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன் -அனைத்தும் 

um paNi siranthida mutrum thanthaEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)