இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
yEsu enthan vaazhvin belanaanaar
எனக்கென்ன ஆனந்தம் 2
enakkenna aanantham
எந்தன் வாலிப காலமெல்லாம்
enthan vaaliba kaalamellaam
எந்தன் வாழ்க்கையின் துணையானார் -2
enthan vaazhkaiyin thuNaiyaanaar
உம் நாமமே தழைத்தோங்க
um naamamaE thazhaiththOnga
நான் பாடுவேன் உமக்காக
naan paaduvaEn umakkaaha
எந்தன் இதயமே உம்மைப் பாடும்enthan idhayamaE ummai paadumஎந்தன் நினைவுகள் உமதாகும் -2 -இயேசுenthan ninaivuhaL umathaahum
பொல்லாத் தீமைகள் அகன்றோட
pollaa theemaihaL ahantrOda
எல்லா மாயையும் மறைந்தோட -2
ellaa maayaiyum marainthOda
உமதாவியின் அருட்காண
umathaaviyin arutkaaNa
வருங்காலங்கள் உமதாக – எந்தன்
varungkaalangaL umathaaha
இந்த உலகத்தை நீர் படைத்தீர்
intha ulahaththai neer padaiththeer
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
ellaa urimaiyum enakkaLiththeer
உம் நாமமே தழைத்தோங்க
um naamamaE thazhaiththOnga
நான் வாழுவேன் உமக்காக- எந்தன்
naan vaazhuvaEn umakkaaha