azhagai thiraL thiraLaai | அழகாய் திரள் திரளாய்

அழகாய் திரள் திரளாய் 

azhagai thiraL thiraLaai

வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன் 

veNNaadai aNinthOr koottaththudan

அன்பர் இயேசுவின் முகம் கண்டு 

anbar yEsuvin mugam kaNdu

ஆனந்திப்போம் அந்நாளினிலே 

aananthippOm annaaLinilaE


மகிமையின் நாளது -4

mahimaiyin naaLathu

 மகிமையின் நாளது -4

  mahimaiyin naaLathu

 

இயேசுவின் இரத்தத்தினாலே 

yEsuvin raththaththinaalaE

மாபெரும் மீட்பை அடைந்தோம் -2

maa perum meetpai adainthOm

  வெண்ணாடையை தரித்துக் கொண்டு 

  veNNaadaiyai thariththuk koNdu

  ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே -2

  aarpparippOm antha naaLinilaE


மறுகரையில் மன்னன் மாளிகையில் 

marukaraiyil mannan maaLikaiyil

மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் -2 -அழகாய்

mahizhvudanaE naam sErnthiduvOm


பெயர்கள் எழுதப்பட்டோர் 

peyarhaL ezhuthappattOr

புண்ணிய தேசம் காண்பார் -2

puNNiya dEsam kaaNbaar

  அங்கே ஒரு பாதை உண்டு 

  angaE oru paathai uNdu

  தூயர்கள் அதிலே நடந்து செல்வார் -2 -மறுகரையில்

  thooyarhaL athilaE nadanthu selvaar


இயேசுவை பற்றிக் கொண்டோர் 

yEsuvai patri koNdOr

அந்நாளில் பலனைக் காண்பார் -2

annaaLil palanai kaaNbaar

  உலகத்திலே துயரப்பட்டோர் 

  ulahaththilaE thuyarappattOr

  உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் -2 -மறுகரையில்

  unnathaththil antru ganam peruvaar


புத்தியுள்ள கன்னிகை போல 

puththiyuLLa kannihai pOla

பக்தியாய் ஆயத்தமாவோம் -2

bakthiyaai aayaththamaavOm

  மகிமை தரும் மணநாளிலே 

  mahimai tharum maNanaaLilaE

  மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம் -2 -மறுகரையில்

  maNavaattiyaai naam joliththiduvOm



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)