நன்றி நிறைந்த இதயத்தோடு
nantri niraintha idhayaththOdu
நாதன் இயேசுவை பாடிடுவேன் -2
naathan yEsuvai paadiduvaEn
நன்றி பலிகள் செலுத்தியே நான்
nantri palihaL seluththiyaE naan
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2
vaazhnaaLellaam ummai aaraathippaEn
என் இயேசு நல்லவர்
en yEsu nallavar
என் இயேசு வல்லவர்
en yEsu vallavar (2)
என் இயேசு பெரியவர்
en yEsu periyavar
என் இயேசு பரிசுத்தர் --- நன்றி
en yEsu parisuththar
நான் நடந்து வந்த பாதைகள்
naan kadanthu vantha paathaihaL
கரடு முரடானவை -2
karadu muradaanavai
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
ennai thOLil thookki sumanthaar
அவர் அன்பை மறப்பேனோ --- என்
avar anbai marappaEnO
என் கரத்தை பிடித்த நாள் முதல்
en karaththai pidiththa naaL muthal
என்னை கைவிடவே இல்லை -2
ennai kaividavaE illai
அவரின் நேசம் எனது இன்பம்
avarin nEsam enathu inbam
அவர் நாமம் உயர்த்துவேன் --- என்
avar naamam uyarththuvaEn
என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
en pOkkilum enthan varaththilum
என் இயேசுவே பாதுகாப்பு -2
en yEsuvaE paathukaappu
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
en kaalhaL sarukkidum nEram
அவர் கிருபை தாங்குமே --- என்
avar kirubai thaangumaE -en