Siluvai meethaE thongiya yEsu | சிலுவை மீதே தொங்கிய இயேசு

 சிலுவை மீதே தொங்கிய இயேசு

siluvai meethaE thongiya yEsu

என்னில் அன்பு கூர்ந்தார் -2

ennil anbu koornthaar

  நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை

  nEsarin anbu enthan uLLaththai

  நெருக்கி ஏவிடுதே - சிலுவை

  nerukki yEviduthaE


சுகந்த வாசனை பலியாய் தம்மை

suhantha vaasanai baliyaai thammai

உவந்து ஜீவன் தந்தார் -2

uvanthu jeevan thanthaar

  என்னில் அன்பு கூர்ந்ததாலே

  ennil anbu koornthathaalaE

  என்னை அவருக்கே அர்பணித்தேன் -2 - சிலுவை

  ennai avarukkaE arpaNiththaEn


கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து

kiristhu yEsu anbilirunthu

பிரிக்க யாரால் கூடும் -2

pirikka yaaraal koodum

  உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ

  uyarvO thaazhvO thunbam pasiyO

  முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் -2 - சிலுவை

  mutrum jeyam naan petriduvaEn


முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்

mudivu varaiyum anbu koornthaar

அடிமை வாழ்வடைய -2

adimai vaazhvadaiya

  அவரின் வருகை நாளில் நானும்

  avarin varuhai naaLil naanum

  அவரைப் போல மாறிடுவேன் -2 - சிலுவை

  avarai pOla maariduvaEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)