திருப்தியாக்கி நடத்திடுவார்
thirupthiyaakki nadaththiduvaar
தேவைகளை சந்திப்பார்
thEvaihaLai santhippaar (2)
மீதம் எடுக்க வைப்பார்
meetham yedukka vaippaar
பிறருக்கு கொடுக்க வைப்பார்
pirarukku kodukka vaippaar
பாடி கொண்டாடுவோம்
paadi koNdaaduvOm
கோடி நன்றி சொல்லுவோம் -2 -திருப்தியாக்கி
kOdi nantri solluvOm
ஐந்து அப்பங்களை
Inthu appangaLai
ஆயிரமாய் பெருகச் செய்தார் -2
aayiramaai peruha seiythaar
ஐயாயிரம் ஆண்களுக்கு
iyyaayiram aaNhaLukku
வயிராற உணவளித்தார் -2-பாடி
vayiraara uNavaLiththaar
பொன்னோடும் பொருளோடும்
ponnOdum poruLOdum
புறப்படச் செய்தாரே -2
purappada seiythaaraE
பலவீனம் இல்லாமலே
belaveenam illaamalaE
பாதுகாத்து நடத்தினாரே -2– ஒரு -பாடி
paathukaaththu nadaththinaaraE
காடைகள் வரவழைத்தார்
kaadaihaL varavazhaiththaar
மன்னாவால் உணவளித்தார் -2
mannaavaal uNavaLiththaar
கற்பாறையை பிளந்து
karpaaraiyai piLanthu
தண்ணீர்கள் ஓடச்செய்தார் -2-பாடி
thaNNeerhaL Oda seiythaar
நீடிய ஆயுள் தந்து
neediya aayuL thanthu
நிறைவோடு நடத்திடுவார் -2
niraivOdu nadaththiduvaar
முதிர் வயதானாலும்
muthir vayathaanaalum
பசுமையாய் வாழச் செய்வார்-2 -பாடி
pasumaiyaai vaazha seiyvaar