viNNulahin vEnthan yEsu kiristhu
மண்ணுலகில் வந்து அவதரித்தார்
maNNulahil vanthu avathariththaar (2)
பாவங்கள் போக்க பிசாசை ஜெயிக்க
paavangaL pOkka pisaasai jeyikka
மனிதனை மீட்க வந்துதித்தார்
manithanai meetka vanthuthiththaar
ஏழைக் கோலம் எடுத்து
yEzhai kOlam yeduththu
விண்ணின் வாழ்வைத் துறந்து -2
viNNin vaazhvai thuranthu
மண்ணுலகில் பிறந்த
maNNulahil pirantha
இயேசு தேவனைப் போற்றுவோம் -2 -விண்ணுலகின்
yEsu dEvanai pOtruvOm
பரிசுத்தமாய் வாழ்ந்திட
parisuththamaai vazhnthida
பரனுக்காய் நாம் ஜீவிக்க -2
paranukkaai naam jeevikka
பரலோகம் நாம் சென்றிட
paralOham naam sentrida
பாடுவோம் நம் தேவனை -2 -விண்ணுலகின்
paaduvOm nam dEvanai