yaEsuvaE oLi veesum | இயேசுவே ஒளி வீசும் (Shine Jesus Shine)
Shine Jesus Shine
இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்
yaEsuvaE unthan anbin veLichcham
இருளின் நடுவில் என்றும் உதிக்கும்
iruLin naduvil entrum uthikkum
உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்
ulahin oLiyaam yaEsuvin veLichcham
இருளில் இருந்தெம்மை விடுதலை செய்யும்
iruLil irunthemmai viduthalai seiyum இயேசுவே ஒளி வீசும் -2
yaEsuvaE oLi veesum -2
இயேசுவே ஒளி வீசும்
yaEsuvaE oLi veesum
எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்
engaL naattai um oLiyaal nirappum
பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்
patri yeriyattum engaL vaazhkkai yaavum
கிருபை இரக்கத்தின் வெள்ளத்தால்
kirubai irakkaththin veLichchaththaal
என் தேசம் நிரம்பச் செய்யும்
en dEsam niramba seiyyum
வார்த்தையை அனுப்புமேன்
vaarththaiyai anuppumaEn
இயேசுவே ஒளி வீசும்
yaEssuvaE oLi veesum
உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து
unthan raaja menmaiyai paarththu
எங்கள் முகங்களும் உம் முகம் பார்க்க
engaL muhangaLum um muham paarkka
மகிமையில் இருந்து மகிமைக்கு மாற
mahimaiyil irunthu mahimaikku maara
எம்மைக் காண்பவர் உம் சாயல் காண
emmai kaaNbavar um saayal kaaNa
இயேசுவே ஒளி வீசும் -2 - இயேசுவே
yaEsuvaE oLi veesum -2 -yaEsuvaE
உன்னதமான உம் சந்நிதி வந்தோம்
unnathamaana um sannithi vanthOm
மறைவான நிழல் விட்டு உந்தன் பிரகாசம்
maraivaana nizhal vittu untha pirahaasam
கிருபையால் உந்தன் வெளிச்சத்தில் சேர்வோம்
kirubaiyaal unthan veLichchaththil sErvOm
இருதயம் சோதியும் இருட்டினை விரட்டும்
irudhayam sOthiyum iruttinai virattum
இயேசுவே ஒளி வீசும் -2 - இயேசுவே
yaEsuvaE oLi veesum -2 - yaEsuvaE