Nantriyodu nalla deva | நன்றியோடு நல்ல தேவா

நன்றியோடு.. நல்ல தேவா..
nantriyodu.. nalla dEva..
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்  (2)
nanmaihaLellam ninaikkintraEn
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
nallavaraE ummai thuthikkintraEn
குறைவில்லாமல் நடத்தினீரே
kuraivillaamal nadaththineeraE
தடை எல்லாம் நீர் அகற்றினீரே -2
thadai ellaam neer ahatrineeraE

   என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
   ennai thaazhthi ummai uyarththiduvaEn
   என் வாழ்வின் நாயகன் நீரே - நன்றியோடு
   en vaazhvin naayahan neeraE - nantriyOdu

உயர்விலும்.. தாழ்விலும்..
uyarvilum.. thaazhvilum..
என் துணையாக வந்தீரே     (2)
en thuNaiyaaha vantheeraE
நிறைவிலும்.. என் குறைவிலும்.. . 
niraivilum.. en kuraivilum..
என் நம்பிக்கையானவரே
en nambikkaiyaanavaraE
 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
 ella natchaththirangaL peyar arinthavaraE
  என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
  en muhaththai um kaiyil varainthavaraE
  என்னை மறவாமல் நினைப்பவரே- நன்றியோடு
  ennai maravaamal ninaippavaraE - nantriyOdu

சோதனையில்.. வேதனையில்..
sOthanaiyil.. vEthanaiyil..
என் பக்கமாய் நின்றவரே                 (2)
en pakkamaai nintavaraE
முன்னும் பின்னும்.. பாதுகாக்கும்
munnum pinnum.. paathukaakkum
நல் கோட்டையாய் இருப்பவரே
nal kOttaiyaai iruppavaraE
  எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
  ella viyaathi belaveena nErangaLil
  உன் பரிகாரி நானென்று சொன்னவரே
  un parihaari naanentru sonnavaraE
  எனக்குள் ஜீவன் தந்தவரே- நன்றியோடு
   enakkuL jeevan thanthavaraE - nantriyOdu

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)