paranthu kaakkum patchiyai pOla
எங்களை காக்கும் கர்த்தாவே
engaLai kaakkum karththaavaE (2)
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
patchikka eNNum saththuru munnaE
ஆதரவாக இருப்பவரே
aatharavaaha iruppavaraE
வாதை என்னை அணுகாமல்
vaathai ennai aNuhaamal
கூடாரமாக இருப்பவரே -2
koodaaramaaha iruppavaraE
யாவே (7) ரொஃபேகா
yaawEh (7) rophEkka
யாவே ரொஃபேகா
yaawEh rophEkka
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
um aavi ennil vasippathinaal
மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே -2
mariththavai ellaam uyirththidumaE
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
uyirththezhuntha um vallamaiyaal
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே -2 யாவே
ennaiyum uyirppikkum aaviyaE -yaawEh
என் சார்ப்பில் நீர் பலியானீர்
en saarbil neer paliyaaneer
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் -2
enthan idaththai yeduththu koNdeer
நீர் கொண்ட தழும்புகளால்
neer kOnda thazhumbuhaLaal
நிரந்திர சுகத்தை தந்தவரே -2 யாவே
niranthara suhaththai thanthavaraE -yaawEh
மருத்துவரின் அறிக்கையினை
maruththuvarin arikkaiyinai
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே -2
siluvaiyin iraththam maatridumaE
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
neediththa naatkaLinaal (aayuLinaal)
எங்களை திருப்தி செய்பவரே -2 யாவே
engaLai thirupthi seiybavaraE -2 -yaawEh