Yesuvin pinnaal naan selvaen | இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
yaEsuvin pinnaal naan selvaEn
  திரும்பி பார்க்க மாட்டேன் -2   
  thirumbi paarkka maattaEn

சிலுவையே முன்னால் உலகமே பின்னால் -2
siluvaiyaE munnaal ulahamaE pinnaal
  இயேசு சிந்திய இரத்தத்தினாலே
  yaEsu sinthiya raththaththinaalaE
  என்றும் விடுதலையே
  entrum viduthalaiyaE

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
ulahaththin perumai selvaththin patru
எல்லாம் உதறி விட்டேன் -2
ellaam uthari vittaEn
  உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
  udal poruL aavi udamaihaL yaavum
  ஒப்புக் கொடுத்து விட்டேன் -2
  oppuk koduththu vittaEn
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு -2
naan avar aalayam yenakkuLLaE yaEsu
  என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
  enna nadanthaalum evvELaiyilum
  எப்போதும் துதித்திடுவேன் -2 -இயேசுவின்
  eppOthum thuthiththiduvaEn

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
vEthanai nerukkam innalhaL idarhaL
எதுவும் பிரிக்காது -2
yethuvum pirikkaathu
  வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
  vetri vEnthan en yaEsuvin anbaal
  முற்றிலும் ஜெயம் பெறுவேன் -2
  mutrilum jeyam peruvaEn
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ -2
nihazhhintra kaalamO varuhintra kaalamO
  வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
  vaazhvO saavO valla thootharO
  பிரிக்கவே முடியாது -2-இயேசுவின்
  pirikkavaE mudiyaathu 

அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ahilamengilum aaNdavan yaEsu
ஆட்சி செய்திடணும் -2
aatchi seiythidaNum
  ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
  aaviyil nirainthu saththiyam pEsum
  சபைகள் பெருகிடணும் -2
  sabaihaL peruhidaNum
என் சொந்த தேசம் இயேசுவுக்கு -2
en sontha dEsam yaEsuvukkaE 
  இயேசுதான் வழி என்கிற முழக்கம்
  yaEsu thaan vazhi enhira muzhakkam
  எங்கும் கேட்கணுமே-இயேசுவின்
  engum kEtkaNumaE 


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)