Vanthanam vanthanamaE | வந்தனம், வந்தனமே!

வந்தனம், வந்தனமே! 
vanthanam vanthanamaE
தேவ துந்துமி கொண்டிதமே! – இது
dEva thunthumi koNdithamaE -ithu
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்
varaiyil yemaiyaE vaLamaai kaaththa em
துரையே, மிகத் தந்தனம்.
thuraiyaE miha thanthanam

சந்ததஞ் சந்ததமே, 
santhatham santhathamaE
எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
engaL thahunantrik kadaiyaaLamaE -naangaL
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் 
thaazhnthu veezhnthu saraNam seiyhaiyil
தயைகூர், சுரர்பதியே.-வந்தனம்,
thayai koor surar pathiyaE

சருவ வியாபகமும் 
saruva viyaapahamum
எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
yemai saarnthu thar kaaththathuvaE -engaL
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் 
saami paNivaai nEmi thuthi puhazh
தந்தனமே நிதமே!-வந்தனம்,
thanthanamaE nithamaE

சருவ வல்லபமதும் 
saruva valla pamathum
எமைத் தாங்கினதும் பெரிதே, -சத்ய
yemai thaanginathum perithaE -sathya
சருவேசுரனே, கிருபாகரனே, 
saruvaE suranaE kirupaakaranaE 
உன் சருவத்துக்குந் துதியே.-வந்தனம்,
un saruvaththukkunth thuthiyaE

மாறாப் பூரணனே, -எல்லா 
maaraa pooraNanaE -ellaa
வருடங்களிலும் எத்தனை – உன்றன்
varudangaLilum eththanai -untran
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட 
vaakku thavaraa tharuLip pozhinthitta
வல்லாவிக்குந் துதியே.-வந்தனம்,
vallaavikkun thuthiyaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)