Varuththappattu paaram sumappavaraE | வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே 
varuththappattu paaram sumappavaraE
வருவீர் இயேசுவண்டை இளைப்பாற  -2
varuveer yEsuvaNdai iLaippaara

தாகமுள்ளவரே வாரும் என்றார் 
thaahamuLLavaraE vaarum entaar
தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் -2
thaahaththOdu varum samaariyaaLaik kaNdaar
 தண்ணீர் கேட்டார் அவள் தாகம் தீர்த்தார் 
 thaNNeer kEttaar avaL thaaham theerththaar
 பாவ மன்னிப்பைக் கொடுத்து மகிழச் செய்தார் -2 -வருத்தப்பட்டு 
 paava mannippai koduththu mahizha seiythaar

பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இருந்தாள் 
perumpaaduLLa oru sthiri irunthaaL
கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள் -2
kadum nOi neenga palaridam sentraaL
 நம்பிக்கை இழந்தாள்  நாதன் இயேசுவைக் கண்டாள் 
 nambikkai izhanthaaL naathan yesuvaik kaNdaaL
 நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள் -2-வருத்தப்பட்டு 
 nadungi vasthiram thottu suhamadainthaaL

நாலு நாளாயிற்றே நாறும் என்றாள் 
naalu naaLaayitraE naarum entraaL
நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார் -2
nambikkai vidaathaE avan pizhaippaaN entraar
 கவலைப் பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் 
 kavalaip pattaar yEsu kaNNeer vittaar
 மரித்தவன் உயிர்த்தே  வரச்  சொன்னார்-2-வருத்தப்பட்டு 
 mariththavan uyirththaE vara sonnaar

நாடு  நகரங்கள் சுற்றி அலைந்தார் 
naadu naharangaL sutri alainthaar
நானே வழி வேறில்லை எனப் பகர்ந்தார் -2
naanaE vazhi vErillai yena paharnthaar
 களைப்படைந்தார்  அத்தி மரத்தைக் கண்டார் 
 kaLaippadainthaar aththi maraththaik kaNdaar
 கனியற்றிருப்பதைக் கண்டு சபித்தார் -2-வருத்தப்பட்டு 
 kaniyatriruppathai kaNdu sabiththaar

kaniyatriruppathaik kaNdu sabiththaar

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)