Athi seekkiraththil neengividum | அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
athi seekkiraththil neengi vidum
இந்த லேசான உபத்திரவம் -2
intha lesaana ubaththiravam
  சோர்ந்து போகாதே – நீ  -அதி 
  sOrnthu pOhaathaE -nee

உள்ளான  மனிதன் நாளுக்கு நாள்
uLLaarntha manithan naaLukku naaL
புதிதாக்க படுகின்ற நேரமிது -2 -சோர்ந்து
puthithaakkap paduhintra nEramithu

ஈடு இணையில்லா மகிமை இனி 
yeedu iNaiyillaa mahimai ini
இதனால் நமக்கு வந்திடுமே -2 -சோர்ந்து
ithanaal namakku vanthidumaE

காண்கின்ற உலகம் தேடவில்லை
kaaNhintra ulaham thedavillai
காணாதப் பரலோகம் நாடுகிறோம் -2 -சோர்ந்து
kaaNaatha paralOham naaduhirOm

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
kiristhuvin poruttu nerukkappattaal
பாக்கியம் நமக்கு பாக்கியமே -2 -சோர்ந்து
baakiyam namakku baakkiyamaE

மன்னவன் இயேசு வருகையிலே
mannava yEsu varuhaiyilaE
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் -2 -சோர்ந்து
mahizhnthu naamum kaLikooruvOm

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)