UmmaalaE naan oru sEnaikkuL paaivaEn | உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
ummaalaE naan oru sEnaikkuL paaivaEn
மதிலைத் தாண்டிவேன் – 2
mathilaith thaaNdiduvaEn
  ஐயா ஸ்தோத்திரம் 
  iyyaa sthOththiram
  இயேசையா ஸ்தோத்திரம் -2
  yEsaiyaa sthOththiram

எனது விளக்கு எரியச் செய்தீர் -2
enathu viLakku yeriya seiytheer
  இருளை ஒளியாக்கினீர் -2 -ஐயா
  iruLai oLiyaakkineer

மான்களைப் போல ஓடச் செய்தீர் -2
maanhaLaip pOla Oda seiytheer
  உயர அமரச் செய்தீர் -2 -ஐயா
  uyara amara seiytheer

பெலத்தால் இடைகட்டி விழியை செவ்வாயாக்கி -2
belaththaal idaikkatti vazhiyai sevvaiyaakki
   வாழ வைத்தவரே -2 -ஐயா
   vaazha vaiththavaraE

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை -2
neeraE en kanmalai neeraE en kOttai
  எனது அடைக்கலமே -2 -ஐயா
  enathu adaikkalamaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)