ithuvarai uthavina ebinEsaraE
இனிமேலும் நடத்தும் யெகோவா யீரே -2
inimElum nadaththum yEhOvaa yeeraE
நன்றியுடன் பாடிடுவோம்
nantriyudan paadiduvOm
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் -2
vaazhnaaLellaam pOtriduvOm
தலைமுறை தலைமுறையாய்
thalaimurai thalaimuraiyaai
எங்கள் அடைக்கலமானீரையா
engaL adaikkalamaaneeraiyaa (2)
முற்பிதாக்கள் ஆராதித்த
murpithaakkaL aaraathiththa
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
engaL parisuththa deivam neeraE
செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
sengkadal iraNdaai piLanthavaraE
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே -2
kOttaihaL ellaam udaiththavaraE
மேகமாக முன்சென்றீரே
mEhamaaha munsenteeraE
அக்கினியாய் துணை நின்றீரே -2 -தலைமுறை
akkiniyaai thuNai ninteeraE
மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
maaraavin thaNNeerai kadakka seiytheer
மதுரமாம் நீரூற்றைத் தந்து விட்டீர் -2
mathuramaam neerootrai thanthu vitteer
தாகமெல்லாம் தீர்த்தீரையா
thaahamellaam theerththeeraiyaa
ஜீவத் தண்ணீர் தந்தீரையா -2 -தலைமுறை
jeevath thaNNeer thantheeraiyaa
வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
vaakkaLiththa dEsam sErththiduveer
வழுவாமல் என்றும் காத்திடுவீர் -2
vazhuvaamal entrum kaaththiduveer
பற்றிக் கொள்வோம் உம்மை என்றும்
patrik koLvOm ummai entrum
இயேசுவையே பின்பற்றுவோம் -2 -தலைமுறை
yEsuvaiyaE pinpatruvOm