Osanna paaduvOm | ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், இயேசுவின்  தாசரே,
Osanna paaduvOm yEsuvin thaasaraE
உன்னதத்திலே தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா! -2
unnathaththilaE thaaveethin mainthanukku Osanna

முன்னும் பின்னும் சாலேம் நகர்
munnum pinnum saalEm nagar
சின்ன பாலர் பாடினார், -2
chinna paalar paadinaar
  அன்று போல இன்றும் நாமும்
  antru pOla intrum naamum
  அன்பாய்த் துதி பாடுவோம். -2 -ஓசன்னா 
  anbaai thuthi paaduvOm

சின்ன மறி மீதில் ஏறி
chinna mari meethil yEri
அன்பர் பவனி போனார், -2
anbar pavanip pOnaar
  இன்னும் என் அகத்தில் அவர்
  innum en ahaththil avar
  என்றும் அரசாளுவார். -2 -ஓசன்னா 
  entrum arasaaLuvaar

பாவமதைப் போக்கவும்
paavamathaip pOkkavum
இப்பாவியைக் கைதூக்கவும், -2
ippaaviyaik kai thookkavum
  பாசமுள்ள இயேசய்யா
  paasamuLLa yEsaiyyaap
  பவனியாகப் போகிறார். -2 -ஓசன்னா 
  pavaniyaaha pOhiraar

பாலர்களின் கீதம் கேட்டுப் 
paalarhaLin keetha kEttu
பாசமாக மகிழ்ந்தார், -2
paasamaaha mahizhnthaar
  ஜாலர் வீணையோடு பாடித் 
  jaalar veeNaiyOdu paadi
  தாளைமுத்தி செய்குவோம். -2 -ஓசன்னா 
  thaaLai muththi seiyhuvOm

குருத்தோலை ஞாயிற்றில் நம் 
kuruththOlai gnayitril nam
குருபாதம் பணிவோம், -2
guru paatham paNivOm
  கூடி அருள் பெற்று நாமும் 
  koodi aruL petru naamum
  த்ரியேகரைப் போற்றுவோம். -2 -ஓசன்னா 
  thriyEharaip pOtruvOm



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)