NallavaraE yEsu dEva | நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
nallavaraE yEsu dEva
நன்மையினால் முடிசூட்டி -2
nanmaiyinaal mudisootti

கிருபைகளை பொழிந்திடுவீர்
kirubaihaLai pozhinthiduveer
என்றென்றுமாய் நடத்திடுமே -2 -நல்லவரே
entrentrumaai nadaththidumaE

உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் -2
ummudaiya parisuththamaam veettin nanmaiyaal
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன் -2
thirupthiyaakkiyaE thinam nadaththumaEn
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட -2
thadumaarum vELaiyilum siththam seiythida
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் -2
paathai kaattineeraE entrum sthOththiram
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை -2
ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai
என்றும் மறவேனே நன்றி இயேசுவே -2
entrum maravEnaE nantri yEsuvaE
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)