நல்லவரே என் இயேசுவே
nallavaraE en yEsuvaE
நான் பாடும் பாடலின் காரணரே -2
naan paadum paadalin kaaraNaraE
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
nanmaigaL yethirpaarththu uthavaathavar
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் -2
yEzhaiyaam ennai entrum maravaathavar
துதி உமக்கே கனம் உமக்கே
thuthi umakkaE ganam umakkaE
புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2
puhazhum mEnmaiyum oruvarukkaE
எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
eththanai manitharhaL paarththaEnaiyaa
ஒருவரும் உம்மைப் போல இல்லையையா -2
oruvarum ummai pOla illaiyaiyya
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
neerintri vaazhvaE illai uNarnthaEnaiyaa
உந்தனின் மாறா அன்பை மறவேனையா -2 -துதி உமக்கே
unthanin maaraa anbai maravEnaiyaa
என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
en manam aazham enna neer ariveer
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் -2
en mana viruppangaL paarththuk koLveer
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
oozhiya paathaihaLil udan varuveer
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -2 -துதி உமக்கே
sOrnthitta nErangaLil belan tharuveer
உமக்கே துதி
umakkaE thuthi
உமக்கே கனம்
umakkaE ganam
உமக்கே புகழ் என் இயேசுவே
umakkaE puhazh en yEsuvaE