Namakkoru paalahan piranthaar | நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் 
நமக்கெனவே கொடுக்கப்பட்டார் 
கர்த்தத்துவம் அவர் தோள் மேல் இருக்கும் 
அதிசயமானவர் அவரே 
ஆலோசனைக் கர்த்தர் அவரே 
  இயேசு என்னும் நாமம் உடையவரே -2

ஏதேனிலே உண்டானதோர் 
பாவத்தின் கரை நீக்க பிறந்தார்       (2)
கல்வாரியில் பலியாகவே 
காருண்ய தேவன் பிறந்தார்
  காருண்ய தேவன் பிறந்தார்  -நமக்கொரு 

சீயோனிலும் யூதாவிலும் 
தாலாட்டும் ஒரு பாடல் கேட்கும்        (2)
என் இயேசுவின் பெயர் கேட்டதும் 
முள் கூடப் பூவாகப் பூக்கும் 
  முள் கூடப் பூவாகப் பூக்கும்   -நமக்கொரு 

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)