Nantri entru solluvOm | நன்றி என்று சொல்லுவோம்

நன்றி என்று சொல்லுவோம்
nantri entru solluvOm
நல்ல தேவன் கிருபை செய்தார் -2
nalla dEvan kirubai seiythaar

நன்மைகளை நினைத்துக் கொண்டு
nanmaihaLai ninaiththuk koNdu
நன்றியுள்ள துதியுடன்
nantriyuLLa thuthiyudan
  நன்றி நன்றி ஐயா
  nantri nantri iyyaa
  நன்றி இயேசையா -2 -நன்றி 
  nantri yEsaiyyaa

உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
unga jeevanai thantheer umakku nantriyappaa
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா -2
en paavaththai sumantheer umakku nantriyappaa
  சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
  saaba nOihaLai ellaam muriyadiththeeraE
  புது வாழ்க்கையை தந்து என்னில் சந்தோஷம் கொண்டீர்  -2-நன்மைகளை
  puthu vaazhkkaiyai thanthu ennil santhOsham koNdeer

பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
pEr solli azhaiththeer umakku nantriyappaa
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா -2
unga anbai aLLi thantheer umakku nantriyappaa
  என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
  ennai vaalaakkaamal thalaiyaakkineer
  என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் -2-நன்மைகளை
  ennai keezhaakkaamal mElaakkineer

வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
veNgala kathavuhaL udaiththu vitteeraE
இரும்பு தாழ்ப்பாள்கள் முறித்து விட்டீரே -2
irumbu thaazhpaaLhaL muriththu vitteeraE
  நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
  nalla pokkishangaLai nalla aaseervaathaththaai
  எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால் --2 -நன்மைகளை
  enakku thatheeraE anaathi paasaththaal

பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
paralOhil ennaiyum neer koNdu selluveer
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் -2
pithaavin mahimaiyil ennai utkaara vaippeer
  நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
  nOihaLum illai saaba pEyum angillai
  பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார் -2-நன்மைகளை
  parisuththa aavi unnai vazhi nadaththiduvaar

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)