PaaduvaEn naan | பாடுவேன் நான்

பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
paaduvaEn naan
அவர் நல்லவரே (நல்லவரே)
avar nallavaraE                                 (2)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
vazhththuvaEn naan
அவர் வல்லவரே (வல்லவரே) 
avar vallavaraE

நீரே என் நீதியின் தேவன்
neeraE en neethiyin dEvan
நீரே என் இரட்சிப்பின் தேவன்
neeraE en ratchippin dEvan
நீரே என்னை காண்கின்ற தேவன்
neeraE ennai kaaNhintra dEvan
நீரே என்னை காக்கின்ற தேவன்
neeraE ennai kaakkintra dEvan

யெகோவா யீரே (யெகோவா யீரே)
yEhOvaa yeeraE
எல்லாம் பார்த்துக் கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)
ellaam paarththuk koLveer                        (2)
யெகோவா நிசியே (யெகோவா நிசியே)
yEhOvaa nisiyaE
என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) -நீரே என் 
entrum jeyam tharuveer

யெகோவா ஷாலோம் (யெகோவா ஷாலோம்)
yEhOvaa shaalOm
எனக்கு சமாதானமே (எனக்கு சமாதானமே)
enakku samaathaanamaE                            (2)
யெகோவா ஷம்மா (யெகோவா ஷம்மா)
yEhOvaa shamma
என் துணையாளரே (என் துணையாளரே) -நீரே என் 
en thuNaiyaaLaraE

யெகோவா ரூவா (யெகோவா ரூவா)
yEhOvaa roova
என் நல் மேய்ப்பரே (நல் மேய்ப்பரே)
en nal meipparaE                                 (2)
யெகோவா ரஃப்பா (யெகோவா ரஃப்பா)
yEhOvaa raphpha
சுகமளிப்பீர் (சுகமளிப்பீர்) -நீரே என் 
suhamaLippeer



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)