en aaththuma nEsa meipparaE | என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே
en aaththuma nEsa meipparaE
என் உள்ளத்தின் ஆனந்தமே
en uLLaththin aananthamaE
  இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
  innum ummai kitti sEra naan
  வாஞ்சையோடு சமீபிக்கிறேன் -2
  vaanjaiyOdu sameepikkiraEn

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
pEsum pEsum jebam seiyum pOthu
  ஆண்டவா பிரியமானதை
  aaNdavaa piriyamaanathai
  இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் -2
  ippO kaattum seiyya aayaththam

மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
mei meetparkku keezhppadivOr
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
tham aathumaththaith thEtrum idam
  அடியேனும் பெற அருள்வீர்
  adiyEnum pera aruLveer
  அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் -2 – பேசும்
  appanaE viNNappam kEttidum

பாவிகட்கு உமதன்பை
paavihatku umathanbai
என் நடையாற் காட்டச் செய்யும்
en nadaiyaar kaatta seiyum
  கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
  kalvaari aaviyaalen uLLaththai
  போரில் வெல்ல அபிஷேகியும் -2– பேசும்
  pOril vella abishEhiyum

என் ஜீவிய நாட்களெல்லாம்
en jeeviya naatkaLellaam
நீர் சென்ற பாதையில் செல்வேன்
neer sentra paathaiyil selvaEn
  ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
  aasiththu thaaraEn enathellaam
  மீட்பரே வல்லமை தந்திடும் -2– பேசும்
  meetparaE vallamai thanthidum




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)