Parisuththa aaviyaE | பரிசுத்த ஆவியே

பரிசுத்த ஆவியே
parisuththa aaviyaE
பக்தர்கள் துணையாளரே
baktharhaL thuNaiyaaLaraE             (2)
கூட இருப்பவரே
kooda iruppavaraE
குறைகள் தீர்ப்பவரே -பரிசுத்த ஆவியே
kuraihaL theerppavaraE

தேற்றிடும் தெய்வமே
thEtridum deivamaE 
திடன் தருபவரே -2
thidan tharubavaraE
  ஊற்றுத் தண்ணீரே -2
  ootru thaNNeeraE
உள்ளத்தின் ஆறுதலே -எங்கள்  -பரிசுத்த ஆவியே
uLLaththin aaruthalaE -engaL

பயங்கள் நீக்கிவிட்டீர்
bayangaL neekkivitteer
பாவங்கள் போக்கிவிட்டீர் -2
paavangaL pOkkivitteer
  ஜெயமே உம் வரவால் -2
  jeyamaE um varavaal
ஜெபமே உம் தயவால் – தினம் -பரிசுத்த ஆவியே
jebamaE um thayavaal -thinam

அபிஷேக நாதரே
abishEha naatharaE
அச்சாரமானவரே -2
achchaaramaanavaraE
  மீட்பின் நாளுக்கென்று -2
  meetpin naaLukkentru
முத்திரையானவரே -எங்கள் -பரிசுத்த ஆவியே
muththiraiyaanavaraE -engaL

விடுதலை தருபவரே
viduthalai tharubavaraE
விண்ணப்பம் செய்பவரே  -2
viNNappam seiybavaraE
  சாட்சியாய் நிறுத்துகிறீர் -2
  saatchiyaai niruththuhireer
சத்தியம் போதிக்கிறீர் -தினம் -பரிசுத்த ஆவியே
saththiyam pOthikkireer -thinam

சத்துரு வரும் போது
saththuru varum pOthu
எதிராய் கொடி பிடிப்பீர் -2
yethiraai kodi pidippeer
  எக்காளம் ஊதுகிறோம் -2 
  ekkaaLam oothuhirOm
எதிரியை வென்று விட்டோம் -2-பரிசுத்த ஆவியே
yethiriyai ventru vittOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)