Karththarai thuthiyungaL avar entrum nallavar | கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
karththarai thuthiyungaL avar entrum nallavar
அவர் பேரன்பு என்றுமுள்ளது -2
avar pEranbu entrumuLLathu
ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே
oruvaraai maaperum athisayangaL seiythaaraE
வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே
vaanangaLai gnanamaai uNdaakki mahizhnthaaraE
  என்று போற்றி புகழுவோம்
  entru pOtri puhazhuvOm
  நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 -கர்த்தரை துதியுங்கள் 
  naam uyarththi mahizhuvOm
பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினார்
pahalai aaLvatharku kathiravanai uruvaakkinaar
இரவை ஆள்வதற்கு சந்திரனை உருவாக்கினார் -என்று போற்றி 
iravai aaLvatharku santhiranai uruvaakkinaar

செங்கடலை இரண்டாக பிரித்து நடக்கச் செய்தார்
sengadalai iraNdaaha piriththu nadakka seiythaar
பார்வோனையும் படைகளையும் அதிலே மூழ்கடித்தார் -ன்று போற்றி 
paarvOnaiyum padaihaLaiyum athilaE moozhhadiththaar

வனாந்திர பாதையிலே ஜனங்களை நடத்திச் சென்றார் 
vanaanthira paathaiyilaE janangaLai nadaththi sentaar
எதிரியின் கையினின்று விடுவித்துக் காத்துக்  கொண்டார் -என்று போற்றி 
yethiriyin kaiyinintru viduviththu kaaththu koNdaar

தாழ்மையில் இருந்த நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
thaazhmaiyil iruntha nammaiyellaam ninaivu koornthaar
உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகின்றார் -என்று போற்றி 
udal koNda anaivarukkum uNavu oottuhintaar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)