Kirubai mEla kirubai thaarumaE | கிருபை மேல் கிருபை தாருமே

கிருபை மேல் கிருபை தாருமே
kirubai mEla kirubai thaarumaE
உண்மையாக வாழ்ந்திடவே -உங்க
uNmaiyaaha vaazhnthidavaE
  உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
  unga belaththin mEla belan thaarumaE
  நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2
  naan parisuththamaai vaazhnthidavaE
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2- கிருபை மேல்
naan parisuththamaai vaazhnthidavaE

உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
umathu varuhaiyin naaL mihavum nerunguthaiyaa
தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே – 2
dEvanai santhikkavaE aayaththamaahaNumaE
  இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம் – 2
  ippozhuthO eppozhuthO ennEram vanthidalaam
ஆயத்தமுள்ள கன்னியை போல
aayaththamuLLa kanniyai pOla
எண்ணெயை  நான்  வைத்து கொள்ள – 2
eNNaiyai naan vaiththu koLLa
  மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2- கிருபை மேல்
  maNavaaLan pinnaE naan mahizhchchiyOdu sentridavaE
                                     
பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதையா 
perungkaatru vanthu ennai mOthi adikkuthaiyaa
பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதையா  – 2
peru veLLam vanthu en mEl mOthi adikkuthaiyaa
  ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன் – 2
  aanaalum vizhavillai kanmalai mEl nirkiraEn
புத்தியுள்ள வீட்டை நான் 
puththiyuLLa veettai naan 
கன்மலை மேல கட்டிடணும் – 2
kanmalai mEla kattidaNum
  மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 - கிருபை மேல்
  maNavaaLan pinnaE naan mahizhchchiyOdu sentridavaE
                                    
பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
parisuththa aaviyil naan nirambi jebikkaNumaE
விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே – 2
visuvaasam thaLarnthidaamal munnEri sellaNumaE
  அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ – 2
  asaivillaa raajjiyaththai tharuhintra deivamallO
பயத்தோடும் பக்தியோடும் 
bayaththOdum bakththiyOdum 
ஆராதனை செய்திடவே – 2
aaraathanai seiythidavaE
  மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2- கிருபை மேல்
  maNavaaLan pinnaE naan mahizhchchiyOdu sentridavaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)