Kirubai mElaanathaE | கிருபை மேலானதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
kirubai mElaanathaE um kirubai mElaanathaE
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே -2
kirubai mElaanathaE um kirubai mElaanathaE

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
jeevanai paarkkilum um kirubai mElaanathaE
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே -2 -கிருபை 
ivvaazhkaiyai paarkilum um kirubai mElaanathaE

போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே
pOkkilum varaththilum ennai kaaththathu kirubaiyaE
கால்கள் இடறாமல் என்னைக் காத்ததும் கிருபையே -2 -கிருபை 
kaalhaL idaraamal ennai kaaththathum kirubaiyaE

பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
belaveena nErangaLil um kirubai en belanaanathaE
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை எனைத் தாங்கிற்றே -2 -கிருபை 
sOrvutra vELaihaLil um kirubai enai thaangitraE

கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனைக் காத்ததே
kashtaththin nErangaLil um kirubai enai kaaththathaE
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனைத் தேற்றுதே -2 -கிருபை 
kaNNeerin maththiyilum um kirubai enai thEtruthaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)