Kuthukalam koNdaattamaE | குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே – என்
kuthookalam koNdaattamaE -en
இயேசுவின் சந்நிதானத்தில் -2
yEsuvin sannithaanaththil
  ஆனந்தம் ஆனந்தமே
  aanantham aananthamaE
  என் அன்பரின் திருப்பாதத்தில் -2
  en anbarin thirup paathaththil

பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது 
paavamellam paranthathu nOihaLellaam theernthathu
இயேசுவின்  இரத்தத்தினால் -2
yEsuvin raththaththinaal
  கிறிஸ்துவுக்குள் வாழ்வு,கிருபையால் மீட்பு 
  krisththuvukkuL vaazhvu kirubaiyaal meetpu
  பரிசுத்த ஆவியினால்! -2 -குதூகலம்
  parisuththa aaviyinaal

தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் 
dEvaathi dEvan thinam thOrum thangum
தேவாலயம் நாமே -2
dEvaalayam naamaE
  ஆவியான தேவன் அச்சாரமானார் 
  aaviyaana dEvan achchaaramaanaar
  அதிசயம் அதிசயமே! -2 -குதூகலம்
  athisayam athisayamaE

வல்லவராம் இயேசு வாழ வைக்கும் தெய்வம் 
vallavaraam yEsu vaazha vaikkum deivam
வெற்றி மேலே வெற்றி தந்தார் -2
vetri mElaE vetri thanthaar
  ஒரு மனமாய் கூடி ஒசன்னா பாடி
  oru manamaai koodi Osanna paadi
  ஊரெல்லாம் கொடியேற்றுவோம்! -2 -குதூகலம்
  oorellaam kodiyEtruvOm

எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
ekkaaLa saththam thootharhaL koottam
இயேசு வருகின்றார் -2
yEsu varuhintaar
  ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம் 
  oru nodi pozhuthil maruroopamaavOm
  மகிமையில்  பிரவேசிப்போம்! -2 -குதூகலம்
  mahimaiyil piravEsippOm




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)