Idhuvarai nadaththi kuraivintri kaaththu | இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
ithuvarai nadaththi kuraivintri kaaththu
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2
mahizhvai thantheeraE nantri iyyaa

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
thaNNeerai kadanthaEn sOthanai jeyiththaEn
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2
mathilai thaaNdinaEn um belaththaal

நன்றி நன்றி ஐயா
nantri nantri iyyaa
உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி
ummai uyarththiduvaEn

ஆபத்து நாளில் அனுகூலமான
aabaththu naaLil anukoolamaana
துணையுமானீரே நன்றி ஐயா -2 -நன்றி
thuNaiyumaaneeraE nantri iyyaa

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
um karam neetti aaseervathiththu
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி
yellaiyai perukkineer nantri iyyaa

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
abishEgam thanthu varangaLai yeenthu
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
bayanpada seiytheeraE nantri iyyaa

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
kirubaihaL thanthu oozhiyam thanthu
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
uyarththi vaiththeeraE nantri iyyaa


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)