Showing posts with label 04-24-22. Show all posts
Showing posts with label 04-24-22. Show all posts

Idhuvarai nadaththi kuraivintri kaaththu | இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
ithuvarai nadaththi kuraivintri kaaththu
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2
mahizhvai thantheeraE nantri iyyaa

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
thaNNeerai kadanthaEn sOthanai jeyiththaEn
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2
mathilai thaaNdinaEn um belaththaal

நன்றி நன்றி ஐயா
nantri nantri iyyaa
உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி
ummai uyarththiduvaEn

ஆபத்து நாளில் அனுகூலமான
aabaththu naaLil anukoolamaana
துணையுமானீரே நன்றி ஐயா -2 -நன்றி
thuNaiyumaaneeraE nantri iyyaa

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
um karam neetti aaseervathiththu
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி
yellaiyai perukkineer nantri iyyaa

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
abishEgam thanthu varangaLai yeenthu
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
bayanpada seiytheeraE nantri iyyaa

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
kirubaihaL thanthu oozhiyam thanthu
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -2 -நன்றி
uyarththi vaiththeeraE nantri iyyaa


KarthaavaE dEvarhaLil | கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
karthaavaE dEvarhaLil umakkoppaanavar yaar
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் -2
vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar

உமக்கொப்பானவர் யார் 
umakkoppaanavar yaar
உமக்கொப்பானவர் யார்
umakkoppaanavar yaar
வானத்திலும் பூமியிலும் 
vaanaththilum poomiyilum
உமக்கொப்பானவர் யார் -இந்த 
umakkoppaanavar yaar

செங்கடலை நீர் பிளந்து
sengadalai neer piLanthu
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் -2
unthan janangaLai nadaththi senteer
  நீர் நல்லவர் சர்வ வல்லவர்
  neer nallavar sarva vallavar
  என்றும் வாக்கு மாறாதவர் -2 -உமக்கொப்பானவர்
  entrum vaakku maaraathavar

தூதர்கள் உண்ணும் உணவால்
thootharhaL uNNum uNavaal
உந்தன் ஜனங்களை போஷித்தீரே -2
unthan janangaLai pOshiththeeraE 
  உம்மைப் போல யாருண்டு
  ummai pOla yaaruNdu
  இந்த ஜனங்களை நேசித்திட -2 -உமக்கொப்பானவர்
  intha janangaLai nEsiththida

கன்மலையை நீர் பிளந்து
kanmalaiyai neer piLanthu
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் -2
unthan janangaLin thaaham theerththeer
  உம் நாமம் அதிசயம்
  um naamam athisayam
  இன்றும் அற்புதம் செய்திடுவீர் -2 -உமக்கொப்பானவர்
  intrum arputham seiythiduveer



Niraivaana aaviyaanavaraE | நிறைவான ஆவியானவரே


நிறைவான ஆவியானவரே
niraivaana aaviyaanavaraE
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே -2
neer varumpOthu kuraivuhaL maarumaE
  நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
  neer vanthaal soozhnilai maarumaE
  முடியாததும் சாத்தியமாகுமே -2
  mudiyaathathum saaththiyamaahumaE

நிறைவே நீர் வாருமே
niraivaE neer vaarumaE
நிறைவே நீர் வேண்டுமே
niraivaE neer vENdumaE     (2)
நிறைவே நீர் போதுமே
niraivaE neer pOthumaE
ஆவியானவரே
aaviyaanavaraE

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
vanaanthiram vayal veLi aahumaE
பாழானது பயிர் நிலம் ஆகுமே -2
paazhaanathu payir nilam aahumaE
  நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
  neer vanthaal soozhnilai maarumaE
  முடியாததும் சாத்தியமாகுமே -2 -நிறைவே
  mudiyaathathum saaththiyamaahumaE

பெலவீனம் பெலனாய் மாறுமே
belaveenam belanaai maarumaE
சுகவீனம் சுகமாய் மாறுமே -2
suhaveenam suhamaai maarumaE
  நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
  neer vanthaal soozhnilai maarumaE
  முடியாததும் சாத்தியமாகுமே -2 -நிறைவே
  mudiyaathathum saaththiyamaahumaE




Naan nirkum boomi nilaikulainthu azhinthaalum | நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்

நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
naan nirkum poomi nilaikulainthu azhinthaalum
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – 2
en nambikkaiyin asthipaaram asainthaalum
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
naan nambuvatharku ontrumillai entraalum
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2
nambuvaEn en yEsu oruvarai

நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
nambuvaEn en yEsu oruvarai

என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
en paathai ellaam anthakaaram soozhnthaalum
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – 2
vaazhkai mudinthathu maru vaazhvu illai entraalum
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
ennai thEtruvatharku yaarumillai entraalum
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2
nambuvaEn en yEsu oruvarai

நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
nambuvaEn en yEsu oruvarai



Nantriyodu nalla deva | நன்றியோடு நல்ல தேவா

நன்றியோடு.. நல்ல தேவா..
nantriyodu.. nalla dEva..
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்  (2)
nanmaihaLellam ninaikkintraEn
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
nallavaraE ummai thuthikkintraEn
குறைவில்லாமல் நடத்தினீரே
kuraivillaamal nadaththineeraE
தடை எல்லாம் நீர் அகற்றினீரே -2
thadai ellaam neer ahatrineeraE

   என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
   ennai thaazhthi ummai uyarththiduvaEn
   என் வாழ்வின் நாயகன் நீரே - நன்றியோடு
   en vaazhvin naayahan neeraE - nantriyOdu

உயர்விலும்.. தாழ்விலும்..
uyarvilum.. thaazhvilum..
என் துணையாக வந்தீரே     (2)
en thuNaiyaaha vantheeraE
நிறைவிலும்.. என் குறைவிலும்.. . 
niraivilum.. en kuraivilum..
என் நம்பிக்கையானவரே
en nambikkaiyaanavaraE
 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
 ella natchaththirangaL peyar arinthavaraE
  என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
  en muhaththai um kaiyil varainthavaraE
  என்னை மறவாமல் நினைப்பவரே- நன்றியோடு
  ennai maravaamal ninaippavaraE - nantriyOdu

சோதனையில்.. வேதனையில்..
sOthanaiyil.. vEthanaiyil..
என் பக்கமாய் நின்றவரே                 (2)
en pakkamaai nintavaraE
முன்னும் பின்னும்.. பாதுகாக்கும்
munnum pinnum.. paathukaakkum
நல் கோட்டையாய் இருப்பவரே
nal kOttaiyaai iruppavaraE
  எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
  ella viyaathi belaveena nErangaLil
  உன் பரிகாரி நானென்று சொன்னவரே
  un parihaari naanentru sonnavaraE
  எனக்குள் ஜீவன் தந்தவரே- நன்றியோடு
   enakkuL jeevan thanthavaraE - nantriyOdu

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)