aaraathiththiduvOm aaNdavarai
பரிசுத்த உள்ளத்தோடு
parisuththa uLLaththOdu
தேவனை ஸ்தோத்தரி ஆத்துமாவில்
dEvanai sthOththari aaththumaavil
பரிசுத்த நாமத்தை
parisuththa naamaththai
கதிரவன் உதிக்க புது நாள் பிறக்க நான்
kathiravan uthikka puthu naaL pirakka naan
பாடிடுவேன் எந்தன் ஆத்துமாவில்
paadiduvaEn enthan aaththumaavil
என்ன வந்தாலும் என்ன நேர்ந்தாலும் தேவா
enna vanthaalum enna nErnthaalum dEva
புகழ்ந்து பாடி துதிப்பேன் என்றும் -ஆராதித்திடுவோம்
puhazhnthu paadi thuthippEn entrum
அன்பில் ஐஸ்வரியர் நீர் மகா கிருபையின் தேவன்
anbil Isvariyar neer maha kirubaiyin dEvan
துதிப்பேன் எந்தன் ஆத்துமாவில்
thuthippaEn enthan aaththumaavil
என்றும் பெரியவரே சர்வ வல்லவர் நீர்
entrum periyavaraE sarva vallavar neer
என்றென்றும் ஜீவிக்கின்ற தேவன் நீரே -ஆராதித்திடுவோம்
entrentrum jeevikkintra dEvan neeraE
அவர் வரும் நாளில் அவருடனே நானும்
avar varum naaLil avarudanaE naanum
பறந்து சென்று வாழ்ந்திடுவேன்
paranthu sentru vaazhnthiduvaEn
எந்தன் தேவனே எந்தன் ராஜனே உம்மை
enthan dEvanaE enthan raajanaE ummai
பதினாயிரம் முறை ஆராதிப்பேன் -ஆராதித்திடுவோம்
pathinaayiram murai aaraathippaEn