pOshippavar neeraE | போஷிப்பவர் நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
pOshippavar neeraE paathukaappu neeraE
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே -2
parihaari neeraE en ratchaharum neeraE

இயேசு நீர் பெரியவர்
yEsu neer periyavar
எல்ஷடாய் நீர் வல்லவர் -2
el-shadaai neer vallavar
  உலகம் வனாந்திரம்
  ulagam vanaanthiram

  பரலோகம் மகிழ்ச்சியே -2 -போஷிப்பவர் நீரே 
  paralOham mahizhchchiyaE


சோர்ந்து போனாயோ
sOrnthu pOnaayO
கவலைப்படாதே -2
kavalaippadaathaE
  இயேசு உன்னை சுமப்பார்
  yEsu unnai sumappaar
  மகிழ்ச்சியாக்குவார் -2 -போஷிப்பவர் நீரே 
  mahizhchchiyaakkuvaar


தண்ணீர் மேல் நடந்தார்
thaNNeer mEl nadanthaar
அற்புதங்கள் செய்திட்டார் -2
arputhangaL seiythittaar
  உன் பிரச்சனை எம்மாத்திரம்
  un pirachchannai emmaaththiram
  எண்ணிப்பார் ஓர்  நிமிடம் -2-போஷிப்பவர் நீரே 
  eNNippaar Or nimidam

அல்லோலுயா பாடுவோம்
allEluyah paaduvOm
தேவனை துதிப்போம்
dEvanai thuthippOm




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)