en nEsar ennudaiyavar
நான் என்றென்றும் அவருடையவன்
naan entrentrum aarudaiyavan
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
saarOnin rOja paLLaththaakkin leeli
என்னையும் கவர்ந்து கொண்டவரே
ennaiyum kavarnthu koNdavaraE
தம் நேசத்தால்
tham nEsaththaal
என்னையும் கவர்ந்து கொண்டவரே -என் நேசர்
ennaiyum kavarnthu koNdavaraE
அவர் வாயின் முத்தங்களால்
avar vaayin muththangaLaal
என்னை அனுதினமும் முத்தமிடுகிறார் -2 -சாரோனின் ரோஜா
ennai anuthinamum muththamiduhiraar
திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
thiraatchai rasaththilum unga nEsamaE
அது இன்பமும் மதுரமானது -2 -சாரோனின் ரோஜா
athu inbamum mathuramaanathu
அவர் முற்றிலும் அழகுள்ளவர்
avar mutrilum azhahuLLavar
இவரே என் சிநேகிதர் -2 -சாரோனின் ரோஜா
ivaraE en sinEhithar
விருந்து சாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார்
virunthu saalaikkuLLaE ennai azhaiththu selhiraar
என்மேல் பறந்த கொடி நேசமே -2 -சாரோனின் ரோஜா
en mEl parantha kodi nEsamaE