En samaathaanaththin udanpadikkai | என் சமாதானத்தின் உடன்படிக்கை

என் சமாதானத்தின் உடன்படிக்கை 
en samaathaanaththin udanpadikkai
நித்திய உடன்படிக்கை -2
niththiya udanpadikkai

நானே உங்கள்  தேவன் 
naanaE ungaL dEvan
நீங்கள் எந்தன் ஜனங்கள் -2 -என் சமாதானத்தின்
neengaL enthan janangaL

உங்களை நிலைப்படுத்தி 
ungaLai nilaippaduththi
உங்களை வர்த்திக்கப்பண்ணுவேன் -2 -என் சமாதானத்தின்
ungaLai varththikkap paNNuvaEn

உங்கள் நடுவில் நானே 
ungaL naduvil naanaE
என்றும் வாசமாய் இருப்பேன் -2 -என் சமாதானத்தின்
entrum vaasamaai iruppaEn

நீங்கள் வல்லமை பெற்று 
neengaL vallamai petru
தேசத்தை சுதந்தரிப்பீர்கள் -2 -என் சமாதானத்தின்
dEsaththai suthantharippeerhaL



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)