en yEsu raajaavukkaE
எந்நாளும் ஸ்தோத்திரம்
ennaaLum athOththiram (2)
என்னோடு வாழ்பவர்க்கே
ennOdu vaazhbavarkaE
எந்நாளும் ஸ்தோத்திரம்
ennaLum sthOththiram
கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
karththaavaE neer seiytha nanmaihaLai
நித்தமும் நினைக்கிறேன் -2
niththamum ninaikkiraEn
முழு உள்ளத்தோடு உம் நாமம் -2
muzhu uLLaththOdu um naamam
பாடிப் புகழுவேன் – நான் -என் இயேசு
paadip puhazhuvaEn -naan
நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
nerukkappattaEn thaLLappattaEn
நேசர் நீர் அணைத்தீரே -2
nEsar neer aNaiththeeraE
கைவிடப்பட்டு கதறினேன் -2
kaivida pattu katharinaEn
கர்த்தர் நீர் தேற்றினீர் -ஆ..ஆ..ஆ.. -என் இயேசு
karththar neer thEtrineer -aa..aa..aa..aa
இனி நான் வாழ்வது உமக்காக
ini naan vaazhvathu umakkaaha
உமது மகிமைக்காக -2
umathu mahimaikkaaha
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் -2
um anbai yeduththu solluvaEn
ஓயாமல் பாடுவேன் – நான் -என் இயேசு
Oyaamal paaduvaEn -naan
பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
paavangaL anaiththum manniththeeraE
நோய்களை சுகமாக்கினீர் -2
nOihaLai suhamaakkineer
எனது ஜீவனை அழிவினின்று -2
enathu jeevanai azhivinintru
காத்து இரட்சித்தீரே -2 -என் இயேசு
kaaththu ratchiththeeraE