En yEsuvin sannithiyil | என் இயேசுவின் சந்நிதியில்

என் இயேசுவின் சந்நிதியில்
en yEsuvin sannithiyil 
என்றும் கீதங்கள் பாடிடுவேன் -2
entrum keethangaL paadiduvaEn
  என்னை காத்திடுமே அவர் நாமமதே 
  ennai kaaththidumaE avar naamamathaE
  துதி கீதங்கள் பாடிடுவேன்  -2 -என் இயேசுவின் 
  thuthi keethangaL paadiduvaEn

கண்ணீர் அவர் துடைத்திடுவார் 
kaNNeer avar thudaiththiduvaar
தம் கரங்களால் தங்கிடுவார் -எந்தன் 
tham karangaLaal thaangiduvaar -enthan
  கல்வாரி நாயகன் இயேசுவாலே 
  kalvaari naayagan yEsuvaalaE
  எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே -2- என் இயேசுவின்
  ellaa paavangaL ahantridumaE

பரமன் குரல் கேட்கும் போது 
paraman kural kEtkum pOthu
பரமானந்தம் அடைந்திடுவேன்  -2
paramaanantham adainthiduvaEn
  அவசியங்கள் அவர் கிருபையாலே 
  avasiyangaL avar kirubaiyaalaE
  அதி சீக்கிரம் கிடைத்திடுமே -2- என் இயேசுவின்
  athi seekkiram kidaiththidumaE

உலகை நம்பி சோர்ந்திடாதே 
ulagai nambi sOrnthidaathaE
உன்னதத்தை நீ நம்பிடுவாய் -உந்தன் 
unnathaththai nee nambiduvaai
  தேவைகள் அறியும் இயேசுவாலே 
  thEvaihaL ariyum yEsuvaalaE
  எல்லா பெலனும் கிடைத்திடுமே -2-என் இயேசுவின்
  ellaa belanum kidaiththidumaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)