Anaathi dEvan un adaikkalamaE | அநாதி தேவன் உன் அடைக்கலமே

அநாதி தேவன் உன் அடைக்கலமே
anaathi dEvan un adaikkalamaE
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே -2
avar niththiya puyangaL un athaaramaE
  இந்த தேவன் என்றென்றுமுள்ள
  intha dEvan entrentrumuLLa
  சதா காலமும் நமது தேவன்
  sathaa kaalamum namathu dEvan
   மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் -அநாதி 
  maraNa pariyantham nammai nadaththiduvaar

காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
kaaruNyaththaalaE izhuththuk koNdaar
தூய தேவ அன்பே  -2
thooya dEva anbaE
  இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
  ivvanaanthiraththil nayang kaatti unnai
  இனிதாய்  வருந்தி அழைத்தார் -இந்த தேவன் 
  inithaai varunthi azhaiththaar

கானக பாதை காரிருளில்
kaanaga paathai kaariruLil
தூய தேவ ஒளியே -2
thooya dEva oLiyaE
  அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
  azhugai niraintha paLLath thaakkuhaLai
  அரும் நீரூற்றாய்  மாற்றினாரே -இந்த தேவன் 
  arum neerootraai maatrinaaraE

கிருபை கூர்ந்து மனதுருகும்
kirubai koornthu manathuruhum
தூய தேவ அன்பே -2
thooya dEva anbaE
  உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
  un samaathaanaththin udanpadikkai thanai
  உண்மையாய்  கர்த்தர் காத்துக்கொள்வார் -இந்த தேவன் 
  uNmaiyaai karththar kaaththuk koLvaar

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
varaNda vaazhkai sezhiththiduthaE
தூய தேவ அருளால் -2
thooya dEva aruLaal
  நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
  niththiya mahizhchi thalai mEl irukkum
  சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் -இந்த தேவன் 
  sanjalam thavippum OdippOm

ஆனந்தம்பாடி திரும்பியே வா
aananthan paadi thirumbiyaE vaa
தூய தேவ பெலத்தால் -2
thooya dEva belaththaal
  சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
  seeyOn parvatham unnai sErththiduvaar
  சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்-இந்த தேவன் 
  santhatham mahizhchi adaivaai



--------------------------------------

Song Arrangements
---------------------------------------

A                D          A
Anaathi dEvan un adaikkalamaE
A              E            E     A
avar niththiya puyangaL un athaaramaE
Bm          F#m
intha dEvan entrentrumuLLa
D               E         A
sathaa kaalamum namathu dEvan
A             D            E           A
maraNa pariyantham nammai nadaththiduvaar

A                            D
kaaruNyaththaalaE izhuththuk koNdaar
E           A
thooya dEva anbaE
A                         F#m
ivvanaanthiraththil nayang kaatti unnai
D               E          A
inithaai varunthi azhaiththaar

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)