Azhaitha devan unmaiyullavar | அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 
Azhaitha devan unmaiyullavar 
கைவிட மாட்டாரே -2
Kaivida mattarea 
தேவைகள் எல்லாம் பார்த்துக்கொள்வார் 
devaikal ellam paarthukkolvar 
ஒன்றுக்கும் கலங்காதே -2
onrukkum kalankathae -2 

தண்ணீர்கள் வெள்ளங்கள் தலைமேல் புரளும் 
Thaneerkal vellangal thalaimal puralum 
சேதங்கள் அணுகாதே -2 
sethangal anukathey 
கண்ணீரின் பாதையைக் கடக்கின்ற போதும் 
kanneerin paathaiyaik  kadakinra pothum 
கன்மலை வருவாரே -2
kanmalai varuvarae -2

மகிமையின் தேவன் மாறிட தேவன் 
makimaiyin devan marida devan 
கண்மணி போல் உன்னைக்  காப்பாரே 
kanmani pol unnai kappaarae 

மலைகள் விலகும் குன்றுகள் அகலும் 
malaikal vilakum kunrukal akalum 
கிருபை  விலகாதே - 2
kirubai vilagaathey 
உலகில் ஆயிரம் துன்பம் வந்தாலும் 
ulakil aairam  thunbam vanthalum 
அன்புடன் அணைப்பாரே -2
anpudan anaipparae  

நீதியின் வஸ்திரம் உன் மேல் தரிப்பார் 
nethiyin vasthiram unmal tharippaar 
செட்டையின்   கீழ் உன்னை மறைப்பாரே 
settaiyin  keezh unnai maraippaarae 

நம்மையும் கிருபையும் நாளும் தொடரும் 
nanmaium kirbaiyum naalum thodarum  
தீங்குன்னை அணுகாதே -2
theengunnai anukathey 
கர்த்தர் உன் மேய்ப்பர் நித்தமும் காப்பார் 
karththar un meipppar neththamum kappaar 
துதிக்க மறவாதே -2
thuthikka maravathey 

அன்பான தேவன் அதிசயம் செய்வார் 
anbana devan athisayam seivaar 
அனுதினம் அற்புதம்  காண்போமே
anuthinam arputham kaanpomae 




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)