Showing posts with label 03-13-22. Show all posts
Showing posts with label 03-13-22. Show all posts

dEvaattuk kuttiyaE vaazhththiduvOm | தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்

தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம் 
dEvaattukkuttiyaE vaazhththiduvOm
சாலேமின் ராஜனை ஆராதிப்போம் -2
saalEmin raajanai aaraathippOm

பரிசுத்தர்..பரிசுத்தர் ..
parisuththar.. parisuththar..
இயேசுவே -4
yEsuvaE
 பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும் 
  paaththirar sthOththiram gnanam mahimaiyum
 துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள -2
  thuthi ganamum vallamai belanum yEtru koLLa

ஆகாயம் பூமிக்கு மீதே உயர்ந்தது போல் 
aahaayam poomikku meethaE uyarnthathu pOl
தம் கிருபை எனக்கும் பெரியது                             (2)
tham kirubai enakkum periyathu
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
mErkukkum kizhakkukkum evvaLavu thooramO
அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார்   -பரிசுத்தர்..
avvaLavaai paavangaL nammai vittu ahatrinaar

தகப்பன் தன்  பிள்ளைக்கு இரங்கும் போல் 
thagappan than piLLaikku irangum pOl
தாய் தன்  பிள்ளையை கொஞ்சும் போல    (2)
thaai than piLLaiyai konjum pOla
என் தேவன் என்னையும் நேசித்தாரே 
en dEvan ennaiyum nEsiththaaraE
தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே  -பரிசுத்தர்..
thaLLaamal tham mahanaai yEtraaraE

தண்ணீரை நான் கடக்கும் போது 
thaNNeerai naan kadakkum pOthu
வெள்ளம் என் மேல் புரளுவதில்லையே       (2)
veLLam en mEl puraLuvathillaiyaE
தீயின் மீதாய் நான் நடந்தாலும் 
theeyin meethaai naan nadanthaalum
அக்கினியால் எரிந்து போவதில்லையே  -பரிசுத்தர்..
akkiniyaal yerinthu pOvathillaiyaE

ஏனென்றால்..
yEnentraal
  என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர் 
  en dEvan isravElin parisuththar
  யெகோவாவாம் எந்தன் இரட்சகர்  -2 -பரிசுத்தர்..
  yEhOvaavaam enthan ratchagar


Song Arrangement
------------------------ 
Time: 

1                 5
dEvaattukkuttiyaE vaazhththiduvOm
4                      1
saalEmin raajanai aaraathippOm  - 2

1                      
parisuththar.. parisuththar..
4
yEsuvaE  - 4
  1           5   1               2     
  paaththirar sthOththiram gnanam mahimaiyum
  1           5   1               2
  thuthi ganamum vallamai belanum yEtru koLLa  - 2

Aananthamaai naamaE aarpparippOmaE | ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
aananthamaai naamaE aarpparippOmaE
அருமையாம் இயேசு நமக்களித்த
arumaiyaam yEsu namakkaLiththa
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
aLavillaa kirubai perithallavO
அனுதின ஜீவியத்தில்
anudhina jeeviyaththil

ஆத்துமமே என் முழு உள்ளமே 
aaththumamaE en muzhu uLLamaE
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி 
un arputha dEvanaiyaE sthOththari
  பொங்கிடுதே என் உள்ளத்திலே
  pongiduthaE en uLLaththilaE
  பேரன்பின் பெரு வெள்ளமே -அல்லேலூயா 
  pEranbin peru veLLamaE

கருணையாய் இதுவரை கைவிடாமலே
karuNaiyaai ithuvarai kaividaamalaE
கண்மணிபோல் எம்மை  காத்தாரே
kaNmaNi pOl emmai kaaththaaraE
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
கருத்துடன் பாடிடுவோம் — ஆத்துமமே
karuththudan paadiduvOm

படகிலே படுத்து உறங்கினாலும்
padahilaE paduththu uranginaalum
கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
kadum puyal adiththu kavizhnthaalum
காற்றையும் கடலையும்  அமர்த்தி எம்மை 
kaatraiyum kadalaiyum amarththi emmai
காப்பாரே அல்லேலூயா — ஆத்துமமே
kaappaaraE allEluyah

யோர்தானைக் கடந்தோம்  அவர் பெலத்தால்
yOrthaanai kadanthOm avar belaththaal
எரிகோவைத் தகர்த்தோம்  அவர் துதியால்
yerihOvai thaharththOm avar thuthiyaal
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
yEsuvin naamaththil jeyam yeduththaE
என்றென்றுமாய் வாழ்வோம் — ஆத்துமமே
entrentrumaai vaazhvOm

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 
parisuththavaanhaLin paaduhaLellaam
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
athi seekkiraththil mudihirathaE
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
vizhippudan koodi thariththiruppOm
விரைந்தவர் வந்திடுவார் — ஆத்துமமே
virainthavar vanthiduvaar





---------------------
Song Arrangements 
---------------------

1                   5            1
aananthamaai naamaE aarpparippOmaE
1              3m     5
arumaiyaam yEsu namakkaLiththa
1         3m       2m         5
aLavillaa kirubai perithallavO
    5(7)               1
anudhina jeeviyaththil


1          4        5        1
aaththumamaE en muzhu uLLamaE 
1            2m            5        1
un arputha dEvanaiyaE sthOththari 
1        3m        4        2m
pongiduthaE en uLLaththilaE
5           5(7)          1
pEranbin peru veLLamaE


1                          5          1
karuNaiyaai ithuvarai kaividaamalaE
1          3m              5     1
kaNmaNi pOl emmai kaaththaaraE
1           3m        4               2m  
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
5           5(7)     1
karuththudan paadiduvOm
                          -- aaththumamaE

---------------------------------------------------------

G                   D            G
aananthamaai naamaE aarpparippOmaE
G              Bm     D
arumaiyaam yEsu namakkaLiththa
G         Bm       Am         D
aLavillaa kirubai perithallavO
    D7               G
anudhina jeeviyaththil


G          C        D        G
aaththumamaE en muzhu uLLamaE 
G            Am            D        G
un arputha dEvanaiyaE sthOththari 
G        Bm        C        Am
pongiduthaE en uLLaththilaE
D           D7          G
pEranbin peru veLLamaE


G                          D          G
karuNaiyaai ithuvarai kaividaamalaE
G          Bm              D     G
kaNmaNi pOl emmai kaaththaaraE
G           Bm        C               Am  
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
D           D7     G
karuththudan paadiduvOm
                          -- aaththumamaE

IsravElaE bayappadaathaE | இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
isaravElaE bayappadaathaE 
நானே உன் தேவன் -2
naanaE un dEvan
  வழியும் சத்தியமும் ஜீவனும் நானே -2
  vazhiyum saththiyamum jeevanum naanaE

உன்னை நானே தெரிந்து கொண்டேனே -2
unnai naanaE therinthu koNdaEnaE
  உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே -2
  un peyar solli naan azhaiththaEnaE
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
oru pOthum naan kaividamaattaEn
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேனே -2
thaai maranthaalum naan maravaEnaE
  உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் -2
  uLLangkaiyil thaangi uLLaEn
ஒருபோதும் நான் மறப்பதில்லை
oru pOthum naan marappathillai
மறந்து போவதில்லை – வழியும்
maranthu pOvathillai

துன்ப நேரம் சோர்ந்து விடாதே -2
thunba nEram sOrnthu vidaathaE
  ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் -2
  jeeva kreedam unakku tharuvaEn
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
seekiram varuvaEn azhaiththu selvaEn
எழுந்து ஒளி வீசு– வழியும்
ezhunthu oLi veesu


Sugam uNdu belan uNdu | சுகம் உண்டு பெலன் உண்டு

சுகம் உண்டு பெலன் உண்டு 
sugam uNdu belan uNdu
ஜீவன் உண்டு உம் பாதத்தில்
jeevan uNdu um paathaththil
  நேசிக்கிறேன் உம்மை தானே 
  nEsikkiraEn ummai thaanaE
  என் தெய்வமே என் இயேசுவே -2
  en deivamaE en yEsuvaE

நேசம் உண்டு பாசம் உண்டு 
nEsam uNdu paasam uNdu
இரக்கம் உண்டு உம் பாதத்தில் -2 -நேசிக்கிறேன் 
irakkam uNdu um paathaththil

அடைக்கலமே அதிசயமே 
adaikkalamaE athisayamaE
அண்டி வந்தேன் உம் பாதமே -2 -நேசிக்கிறேன் 
aNdi vanthaEn um paathamaE

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் 
thukkam neengum thuyaram neengum
துன்பம் நீங்கும் உம் பாதத்தில் -2 -நேசிக்கிறேன் 
thunbam neengum um paathaththil

வியாதி நீங்கும் வறுமை நீங்கும் 
viyaathi neengum varumai neengum
பாரம் நீங்கும் உம் பாதத்தில் -2
paaram neengum um paathaththil
  உயர்த்துகிறேன் உம்மைதானே 
  uyarththuhiraEn ummai thaanaE
  என் தெய்வமே என் இயேசுவே -2
  en deivamaE en yEsuvaE

சுகப்படுத்தும் பெலப்படுத்தும் 
sugappaduththum belappaduththum
திடப்படுத்தும் இன் நேரத்தில்-உயர்த்துகிறேன் 
thidapaduththum innEraththil

சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் 
sugam petrOm belan petrOm
ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
jeevan petrOm um paathaththil
நன்றி ஐயா…………..
nantri iyya... -நேசிக்கிறேன் 


Um naamam solla solla | உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல
um naamam solla solla
என் உள்ளம் மகிழுதையா
en uLLam mahizhuthaiyaa
என் வாழ்வில் மெல்ல மெல்ல
en vaazhvil mella mella
உம் இன்பம் பெருகுதையா
um inbam peruhuthaiyaa

மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
maaNikka thErOdu kaaNikkai thanthaalum
உமக்கது இணையாகுமா 
umakkathu iNaiyaahumaa
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
ulahamaE vanthaalum uravuhaL nintraalum
உமக்கது ஈடாகுமா — இயேசையா  -உம் நாமம்
umakkathu yeedaahumaa

பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
paalenbaEn thEnenbaEn thevittaatha amuthenbaEn
உம் நாமம் என்னவென்பேன் 
um naamam ennavenbaEn
மறையென்பேன் இறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
maraiyenbaEn iraiyenbaEn neengaatha ninaivenbaEn
உம் நாமம் என்னவென்பேன் -இயேசையா — உம் நாமம்
um naamam ennavenbaEn

முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
muthalenbaEn mudivenbaEn moontril Or vadivenbaEn
முன்னவர் நீரே என்பேன் 
munnavar neeraE nbaEn
வழியென்பேன் ஒளியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
vazhiyenbaEn oLiyenbaEn vatraatha ootrenbaEn
வாழ்க உம் நாமம் என்பேன்-இயேசையா  — உம் நாமம்
vaazhka um naamam enbaEn


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)