Showing posts with label 09-18-22. Show all posts
Showing posts with label 09-18-22. Show all posts

En samugam un mun sellum | என் சமுகம் உன் முன் செல்லும்

என் சமுகம் உன் முன் செல்லும் 
en samugam un mun sellum
ஒன்றுக்கும் கலங்காதே               (2)
ontrukkum kalangaathaE
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன் 
unnai oru pOthum kaivida maattaEn
அழைத்தது நான் தானே 
azhaiththathu naan thaanaE

ஆதி தகப்பனான 
aathi thahappanaana
அந்த ஆபிரகாமை அழைத்தது நான்  -2
antha aabirahaamai azhaiththathu naan
  கரம் பிடித்தவனை கடல் மணலளவாய் 
  karam pidiththavanai kadal maNalaLavaai
  கர்த்தர் நான் நடத்தவில்லையா -2 -என் சமுகம்
  karththar naan nadaththavillaiyaa

ஆடுகள் பின் அலைந்த 
aaduhaL pin alaintha
அந்த தாவீதை அழைத்தது நான் -2
antha thaaveethai azhaiththathu naan
  அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவன் 
  antha thaaveethin vEril kiLaiyaai thuLirththavan
  தலையை நான் உயர்த்தவில்லையா -2 -என் சமுகம்
  thalaiyai naan uyarththavillaiyaa

ஈசாக்கின் தேவனும் நான் 
yeesaakkin dEvanum naan
அந்த யாக்கோபின் தேவனும் நான் -2
antha yaakkObin dEvanum naan
  அடிமையாய் போன யோசேப்பை தேசத்து 
  adimaiyaai pOna yOsEppai dEsaththu
  அதிபதி ஆக்கியதும் நான் -2 -என் சமுகம்
  athipathi aakkiyathum naan

யாருக்கும் அடிமை இல்லை 
yaarukkum adimai illai
நீ எவரிலும் தாழ்வதில்லை -2
nee yevarilum thaazhvathillai
  ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும் 
  raajaavai thaLLi unnai raajaavaai aakkum
  ராஜாதி ராஜனும் நான் -2 -என் சமுகம்
  raajaathi raajanum naan



Jeevan thantheer | ஜீவன் தந்தீர்

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
jeevan thantheer ummai aaraathikka
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
vaazha vaiththeer ummai aaraathikka
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
therinthu koNdeer ummai aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ummai ennaaLum aaraathippaEn

ஆராதனை ... ஆராதனை  
aaraathanai... aaraathanai
ஆராதனை..  ஓ.. நித்தியமனவரே -2
aaraathanai O.. niththiyamaanavaraE
  நீரே நிரந்தரமானவர்
  neeraE nirantharamaanavar
  நீரே கனத்திற்கு பாத்திரர்
  neeraE ganaththukku paaththirar     (2)
  நீரே மகிமையை உடையவர்
  neeraE mahimaiyai udaiyavar
  உம்மை என்றும் ஆராதிப்பேன்
  ummai entrum aaraathippaEn

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
kirubai thantheer ummai aaraathikka
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
belanai thantheer ummai aaraathikka
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
oozhiyam thantheer ummai aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -ஆராதனை 
ummai ennaaLum aaraathippaEn

வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
varangaL thantheer ummai aaraathikka
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
mEnmai thantheer ummai aaraathikka
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
gnanam thantheer ummai aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -ஆராதனை 
ummai ennaLum aaraathippaEn



Chords

1      4                5      1
ஜீ  வன் தந்தீர்      உம்மை ஆராதிக்க
jeevan thantheer ummai aaraathikka

6            4                                5          1
வாழ    வைத்தீர்     உம்மை ஆராதிக்க
vaazha vaiththeer ummai aaraathikka

1         4              5      1
தெரிந்து    கொண்டீர் உம்மை ஆராதிக்க
therinthu koNdeer ummai aaraathikka

       5       5       1
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ummai ennaaLum aaraathippaEn


1               6.      5
ஆராதனை ...    ஆராதனை  
aaraathanai... aaraathanai

1                  4        5
ஆராதனை..   ஓ..  நித்தியமனவரே -2
aaraathanai O.. niththiyamaanavaraE

           1.     5
  நீரே     நிரந்தரமானவர்
  neeraE nirantharamaanavar

         6             5 
  நீரே    கனத்திற்கு      பாத்திரர்
  neeraE ganaththukku paaththirar     (2)

          1           5     
  நீரே    மகிமையை    உடையவர்
  neeraE mahimaiyai udaiyavar

         1       5     1
  உம்மை என்றும்   ஆராதிப்பேன்
  ummai entrum aaraathippaEn









Jebam ketteeraiyah | ஜெபம் கேட்டீரையா

ஜெபம் கேட்டீரையா
jebam kEtteeraiyah
ஜெயம் தந்தீரையா -2
jeyam thantheeraiyaa
தள்ளாட விடவில்லையே
thaLLaada vida villaiyaE
தாங்கியே நடத்தினீரே -2
thaangiyaE nadaththineeraE

புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
puhazhhintraEn paattup paadi
புயல் இன்று ஓய்ந்தது (2)
puyal intru Ointhathu
புதுராகம் பிறந்தது
puthu raagam piranthathu
நன்றி அப்பா நல்லவரே
nantri appaa nallavaraE
இன்றும் என்றும் வல்லவரே -2
intrum entrum vallavaraE

கண்ணீரைக் கண்டீரையா
kaNNeeraik kaNdeeraiyaa
கரம் பிடித்தீரையா -2
karam pidiththeeraiyaa
விண்ணப்பம் கேட்டீரையா
viNNappam kEtteeraiyaa
விடுதலை தந்தீரையா -2– புகழ்கின்றேன்
viduthalai thantheeraiyaa

எபிநேசர் நீர்தானையா
ebinEsar neerthaanaiyaa
இதுவரை உதவினீரே -2
ithuvarai uthavineeraE
எல்ரோயீ நீர்தானையா
el-rOi neer thaanaiyaa
என்னையும் கண்டீரையா -2– புகழ்கின்றேன்
ennaiyum kaNdeeraiyaa

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
uruthiyaai patri koNdaEn
உம்மையே நம்பி உள்ளேன் -2
ummaiyaE nambi uLLaEn
பூரண சமாதானரே
pooraNa samaathaanaraE
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்
pOthumaE um samuhamaE

ThuthippOm allEluyah paadi | துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி
thuthippOm allEluyah paadi
மகிழ்வோம் மகிபனைப் போற்றி -2
mahizhvOm mahibanai pOtri
  மகிமை தேவ மகிமை – தேவ
  mahimai dEva mahimai -dEva
  தேவனுக்கே மகிமை – அல்லேலூயா -துதிப்போம்
  dEvanukkaE mahimai -allEluyah

தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
dEvan nammai vanthadaiya seiythaar
தம்மையென்றும் அதற்காகத் தந்தார் -2
thammai entrum atharkaaha thanthaar
  அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
  arputhangaL seiyum sarva valla dEvan
  அடைக்கலம் கொடுத்திடுவார் -2 -துதிப்போம் 
  adaikkalam koduththiduvaar

அஞ்சிடேனே இருளிலே என்றும்
anjidEnaE iruLilaE entrum
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் -2
nadamaadum koLLai nOyai kaNdum
  பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
  bayangaraththirkum parakkum ambirkum
  பயந்திடேன் ஜெயித்திடுவேன் -2 -துதிப்போம் 
  bayanthidaEn jeyiththiduvaEn

தேவன் எந்தன் அடைக்கலமாமே
dEvan enthan adaikkalamaamaE
ஒருபோதும் பொல்லாப்பு வராதே -2
oru pOthum pollaappu varaathaE
  சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
  sarva valla dEvan thaaparamaai nintraE
  விடுவித்துக் காத்திடுவார் -2 -துதிப்போம் 
  viduviththuk kaaththiduvaar

கூப்பிடும் வேளைகளிலே என்னை
kooppidum vELaihaLilaE ennai
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் -2
thappuvikka aaththiramaai vanthaar
  சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
  singaththin mElaE nadanthiduvaEnaE
  சர்ப்பங்களை மிதித்திடுவேன் -2 -துதிப்போம் 
  sarpangaLai mithiththiduvaEn

பாதம் கல்லில் என்றும் இடறாமல்
paatham kallil entrum idaraamal
கரங்களில் தாங்கிடுவார் தூதர் -2
karangaLil thaangiduvaar thoothar
  ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
  oru pOthum vaathai un koodaaraththai
  அணுகாமல் காத்திடுவார் -2 -துதிப்போம் 
  aNuhaamal kaaththiduvaar


Immattum ennai nadaththi | இம்மட்டும் என்னை நடத்தி

இம்மட்டும் என்னை நடத்தி 
immattum ennai nadaththi
இதுவரையிலும் என்னை தாங்கி 
ithuvaraiyilum ennai thaangi
  என் இயேசு நல்லவரே 
  en yaEsu nallavaraE
  அவர் என்றென்றும் போதுமானவர் -2
  avar entrentrum pOthumaanavar

எந்தன் பாவ பாரமெல்லாம் 
enthan paava paaramellaam
தன் தோளில்  சுமந்தாரே 
than thOLil sumanthaaraE
  சிலுவையிலே மரித்தாரே 
  siluvaiyilaE mariththaaraE
  என் இயேசு வல்லவரே -2
  en yaEsu vallavaraE

ஒரு போதும் கைவிடாரே 
oru pOthum kaividaaraE
ஒரு நாளும் தள்ளிடாரே 
oru naaLum thaLLidaaraE
  ஒரு நாளும் மறப்பதில்லை 
  oru naaLum marappathillai
  என் இயேசு உண்மையுள்ளவர் -2
  en yEsu uNmaiyuLLavar

என் கர்த்தரின் வருகையிலே 
en karththarin varikaiyilaE
அவர் மாரிடம் சேர்ந்திடுவேன் 
avar maaridam sErnthiduvaEn
  போனது போல் வந்திடுவார் 
  pOnathu pOl vanthiduvaar
  என் இயேசு நல்லவரே  -2
  en yEsu nallavaraE


  
  

Thaai Kooda Pillaigalai | தாய் கூட பிள்ளைகளை

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
thaai kooda Pillaigalai maranthu pokalaam
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
singang kooda kuttikalai pattini podalaam (2)

தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
thaayinum maelaaka anpu vaiththavar
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
  மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
  maranthiduvaaro unnai veruththiduvaaro -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
un nampikkaiyai vittu vidaathae
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)
nee nampinavar kaivida maattar (2)

நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
nee avaraith therinthuk kollavillai
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
avarallavo unnaith therinthuk konndaar (2)
  நேற்று அல்ல இன்று அல்ல
  naettu alla intu alla
  தாயின் கருவில் தோன்று முன்னே (2) - தாய் கூட 
  thaayin karuvil thontu munnae (2)
    
தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
thaevan unakku sonna vaarththaiyellaam
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
ontu kooda maarip povathillai (2)
  நேற்றும் இன்றும் என்றும் மாறா
  naettum intum entum maaraa
  தேவன் இயேசு மாறிடாரே (2)-- தாய் கூட 
  thaevan Yesu maaridaarae (2)
                            
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
nee avarin mukaththai Nnokkip paarththaal
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
unthan vaalvu velichchamaaka maarum (2)
  கர்த்தருக்குக் காத்திருப்போர்
  karththarukkuk kaaththiruppor
  வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
  vetkappattup povathillai (2)  -- தாய் கூட 






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)