Showing posts with label 10-16-22. Show all posts
Showing posts with label 10-16-22. Show all posts

dEva dEvanai thuthiththiduvOm | தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்
dEva dEvanai thuthiththiduvOm
சபையில் தேவன் எழுந்தருள
sabaiyil dEvan ezhuntharuLa
  ஒரு மனதோடு அவர் நாமத்தை
  oru manathOdu avar naamaththai
  துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் -2
  thuthihaL seluththi pOtriduvOm

அல்லேலூயா தேவனுக்கே
allEluyah dEvanukkaE
அல்லேலூயா கர்த்தருக்கே
allEluyah karththarukkaE        (2)
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
allEluyah parisuththarkkaE
அல்லேலூயா இராஜனுக்கே
allEluyah raajanukkaE

எங்கள் காலடி வழுவிடாமல்
engaL kaaladi vazhuvidaamal
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
engaL nadaihaLai sthirappaduththum
  கண்மணிபோல காத்தருளும்
  kaNmaNi pOla kaaththaruLum
  கிருபையால் நிதம் வழி நடத்தும் -2 -அல்லேலூயா
  kirubaiyaal nitham vazhi nadaththum

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
jeevanuLLa naatkaLellaam
நன்மை கிருபை தொடர்ந்திடவே
nanmai kirubai thodarnthidavaE
  வேத  வசனம் கீழ்ப்படிவோம்
  vEtha vasanam keezhppadivOm
  தேவ சாயலாய் மாறிடுவோம் -2 -அல்லேலூயா
  dEva saayalaai maariduvOm

வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
vaanaththil adaiyaaLam thOntridavaE
இயேசு மேகத்தில் வந்திடுவார் -2
yEsu mEhaththil vanthiduvaar
  நாமும் அவருடன் சேர்ந்திடவே
  naamum avarudan sErnthidavaE
  நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் -2 -அல்லேலூயா
  nammai aayaththamaakki koLvOm


Aathi muthalaai | ஆதி முதலாய்

ஆதி முதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
aathi muthalaai irunthavarum iruppavarum neeraE
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே -2
mudivillaatha raajjiyaththai aaLuhai seiybavaraE
  இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே 
  irunthavar neeraE iruppavar neeraE 
  வருபவரும் நீரே -2 
  varubavarum neeraE
என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
en kaNNeerai thudaikka en manapaaram neekka
தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
thammOdu sErththuk koLLa meeNdum varubavaraE
  மீண்டும் வருபவரே, -ஐயா  
  meeNdum varubavaraE- iyyaa 

ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா 
aayiram pErhaL aaruthal sonnaal aaruthal aahumaa   
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா -2
intha ulahamaE ennai nEsiththaalum um nEsam yeedaahumaa
  உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில் -2
  ummai pOla nEsikka yaaruNdu ulahil
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே 
en pEchchum neeraE moochchum neeraE
உயிரோடு கலந்தீரே -2
uyirOdu kalantheeraE
   உயிரோடு கலந்தீரே,- என்  
    uyirOdu kalantheeraE

மாரநாதா...மாரநாதா...
maaranaathaa... maaranaathaa
  மாரநாதா...மாரநாதா...
  maaranaathaa... maaranaathaa
  சீக்கிரம் வாரும் ஐயா மாரநாதா -2
  seekkiram vaarum iyya maaranaathaa

செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்
seththavanai pOl ellaaraalum muzhumaiyaai marakkappattaEn
உடைந்துபோன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே -2
udainthu pOna paaththiram pOl en vaazhkkai maariyathaE
  என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன் -2
  en kaalangaL um kaiyil arppaNam seiythu vittaEn
என் தாயும் நீரே, தகப்பனும் நீரே 
en thaayum neeraE thagappanum neeraE
என் வாழ்வில் எல்லாம் நீரே  -2
en vaazhvil ellaam neeraE
  என் வாழ்வில் எல்லாம் நீரே -2– மாரநாதா

இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
ikkaalaththup paaduhaL ellaam orunaaL maarividum
வருங்காலத்தின் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும் -2
varung kaalaththil mahimaikkuLLaE nammai sErththu vidum
  பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம் -2
  belaththin mEl belanadainthu seeyOnai kaaNbOm
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
niththiya mahizhchchi thalai mEl irukkum
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும் -2
thavippum sanjalam OdippOhum
  தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும் -2 – மாரநாதா


dEvanukkaE mahimai | தேவனுக்கே மகிமை

தேவனுக்கே மகிமை 
dEvanukkaE mahimai
தெய்வத்திற்கே மகிமை -2
deivaththirkkaE mahimai
  தேடி வந்து மீட்டவரே 
  thEdi vanthu meettavaraE
  தினம் உமக்கே மகிமை  -என்னை 
  thinam umakkaE mahimai
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க -2
iyyaa vaazhka vaazhka um naamam vaazhka

உன்னதத்தில் தேவனுக்கே
unnathaththil dEvanukkaE
மகிமை உண்டாகட்டும் – 2
mahimai uNdaahattum 
  இந்தப் பூமியிலே சமாதானமும்
  intha poomiyilaE samaathaanamum 
  பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
  piriyamum uNdaahattum

செவிகளை நீர் திறந்து விட்டீர்
sevihaLai neer thiranthu vitteer
செய்வோம் உம் சித்தம் –2 
seiyvOm um siththam 
  இந்தப் புவிதனிலே உம் விருப்பம்
  intha puvithanilaE um viruppam
  பூரணமாகட்டுமே  -2– ஐயா
  pooraNamaahattumaE

எளிமையான எங்களையே
yeLimaiyaana engaLaiyaE
என்றும் நினைப்பவரே -2
entrum ninaippavaraE 
  எங்கள் ஒளிமயமே துணையாளரே
  engaL oLimayamaE thuNaiyaaLaraE
  உள்ளத்தின் ஆறுதலே -2– ஐயா
  uLLaththin aaruthalaE 

தேடுகிற அனைவருமே
thEduhira anaivarumaE
மகிழ்ந்து களிகூரட்டும் -2  
mahizhnthu kaLikoorattum
  இன்று பாடுகிற யாவருமே
  intru paaduhira yaavarumaE
  பரிசுத்தம் ஆகட்டுமே – 2-ஐயா
  parisuththam aahattumaE

குறை நீக்கும் வல்லவரே
kurai neekkum vallavaraE
கோடி ஸ்தோத்திரமே  -2
kOdi sthOththiramaE
  பாவக் கறை போக்கும் கர்த்தாவே
  paava karai pOkkum karththaavaE
  கல்வாரி நாயகனே  -2– ஐயா
  kalvaari naayahanaE



Ennai thappuviththu | என்னைத் தப்புவித்து

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
ennai thappuviththu ennai thaangidum
என்னை ஏந்திடும் தெய்வமே
ennai yEnthidum deivamaE (2)
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
eththanai anbu neer ennil vaiththu
பாராட்டும் தெய்வமே
paaraattum deivamaE
ஆராரிரோ...ஆராரிரோ... -4
aaraarirO... aaraarirO...

நெரிந்து போன இந்த நாணலை
nerinthu pOna intha naaNalai
என்றும் முறியாதவர்
entrum muriyaathavar (2)
மங்கியெரியும் இந்த திரியையும்
mangiyeriyum intha thiriyaiyum
என்றும் அணையாதவர் -என்னைத் தப்புவித்து
entrum aNaiyaathavar

நெருக்கப்பட்டும் நான் ஒடுக்கப்பட்டும்
nerukkappattum naan odukkappattum
மனமுறிவடைவதில்லை
mana murivadaivathillai (2)
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
thunbappattum naan thaLLappattum
மடிந்து போவதில்லை -என்னைத் தப்புவித்து
madinthu pOvathillai

தாய் தன் பிள்ளையை தான் மறந்தாலும்
thaai than piLLaiyai thaan maranthaalum
நீர் என்னை மறந்ததில்லை
neer ennai maranthathillai (2)
உலகம்தான் என்னை வெறுத்தாலும்
ulagam thaan ennai veruththaalum
நீர் என்னை வெறுக்கவில்லை -என்னைத் தப்புவித்து
neer ennai verukkavillai


Aaraathanai seiyhirOm | ஆராதனை செய்கிறோம்

ஆராதனை செய்கிறோம்
aaraathanai seiyhirOm
உம்மை உயர்த்துகிறோம்
ummai uyarththuhirOm
உம்மை ஆராதனை செய்கிறோம்
ummai aaraathanai seiyhirOm
உம்மை துதிக்கின்றோம்
ummai thuthikkintrOm

நீர்  நல்லவரே வல்லவரே
nallavaraE vallavaraE
நன்மைகள் செய்பவரே-2
nanmaihaL seiybavaraE -neer

உமக்கு ஆராதனை  -2
umakku aaraathanai
உமக்கு ஆராதனை -நீர் நல்லவரே
umakku aaraathanai

என் இருதய வாஞ்சைகளை 
en irudhaya vaanjaihaLai 
நிறைவேற்றி தருபவரே -2
niraivEtri tharubavaraE
 என் ஆத்தும நேசர் நீரே
 en aathuma nEsar neeraE
 என் அன்பு தெய்வம் நீரே -ஓஹோ -உமக்கு
 en anbu deivam neeraE

துதிகளின்  தேவனே 
thuthihaLin dEvanaE 
உம்மைத் துதிக்கின்றோம் -2
ummai thuthikkintrOm
 ஸ்தோத்திரம் செலுத்தியே 
  sthOththiram seluththiyaE
 உம்மை ஆராதிப்போம் -நாங்கள் -உமக்கு
 ummai aaraathippOm

உன்னதமானவரே 
unnathamaanavaraE
உயர்வை தருபவரே -2
uyarvai tharubavaraE
 சேனைகளின் கர்த்தரே
 sEnaihaLin karththaraE
 எங்களைக் காப்பவரே -2-உமக்கு
 engaLai kaappavaraE

கன்மலையாம் கர்த்தரே 
kanmalaiyaam kartharaE
என் தாகம் தீர்ப்பவரே  -2
en thaaham theerpavaraE
 கர்த்தராம் என் மீட்பரே 
 karththaraam en meetparaE
 என்னை மீட்பவரே -2-உமக்கு
 ennai meetpavaraE

We worship you
We Lift you up -2
Lord you are good
You are so good
Your mercy endures forever -2


Song Arrangements
======================
 G                C
aaraathanai seiyhirOm
Am                D
ummai uyarththuhirOm
          G               C
ummai aaraathanai seiyhirOm
Am                D
ummai thuthikkintrOm


G          C   D      G
nallavaraE vallavaraE
Am           D      G
nanmaihaL seiybavaraE -neer

G               Am
umakku aaraathanai
         C      D
umakku aaraathanai


G                       C
en irudhaya vaanjaihaLai
Am                 D
niraivEtri tharubavaraE
 Em                 Am7
 en aathuma nEsar neeraE
  D                   G
 en anbu deivam neeraE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)