துதியுங்கள் நம் தேவனை thuthiyungaL nam dEvanai போற்றுங்கள் நம் இராஜனை pOtrungaL nam raajanai வாழ்த்துங்கள் நம் கர்த்தனை vaazhththungaL nam kartharai போற்றுவோம் வாழ்த்துவோம் pOtruvOm vaazhthuvOm இன்றும் என்றென்றுமாய் -2 entrum entrentrumaai ஆ..ஆ..ஆ.. அல்லேலூயா ஓ...ஓ...ஓ...ஓசன்னா (4) அதிசயம் செய்யும் தேவன் பெரியவர் athisayam seiyum dEvan periyavar நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர் -2 naam aaraathikkum yEsu vallavar நமக்காக யாவும் செய்து முடித்தார் namakkaaha yaavum seiythu mudiththaar நன்றியோடு பாடிடுவோம் -2 nantriyOdu paadiduvOm நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர் nam paavam pOkkum jeeva dEvan nallavar நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர் -2 nam paaram neekkum valla dEvan siranthavar கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார் kaNNeer kavalai viyaathi yaavum maatruvaar கைகள் தட்டி ஆர்ப்பரிப்போம் -2 kaihaL thatti aarpparippOm நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார் namakkaaha raththam sinthi mariththaar மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் -2 moontraam naLil uyirOdu yezhunthaar நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை nEtrum intrum maaridaa nam yEsuvai கைகள் உயர்த்தி ஆராதிப்போம் -2 kaihaL uyarththi aaraathippOm